← Back

Sandakkaari Song Lyrics

Singers : D. Imman and Vandana Srinivasan Music by : D. Imman Male : Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren Male : Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren Male : Ettu vachu neeyum Pona sokkuthadi Ettu patti raasa Pechum thikkuthadi Ottiyirukka otthukkadi Male : Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren Male : Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren Chorus : Jin jina kitta jinakitta…(4) Female : Mathalatha pola neethan Nenjaiyum thatturiyae Metteduthu naanum paada Thondaiya mutturiyae Male : Ottu moththa oorumae Uchu kottum aambala Unnai kanda aasaiyil Nippadhenna rottula Female : Saami sathiyama Unnai vittu vazha thonala Kadhu kuthala naa Kitta vandhu kelu thevala Male : Enna nadandhuchu manasukkulla Male : Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren Chorus : Daalu daaleela daalu daalu..(4) Jin jina kitta jinakitta…(4) Male : Haa…haaa..haaa… Andharathil oonjal poottu Ennai nee konjanumae Kichi kichi mootti Naan un kannatha killanumae Female : Etti ninnu neeyumae Seivadhenna bhavanaa Mandhiricha kozhiya Vetta enna yosanaa Male : Kozhi engirindhu vanthathinnu Kekkum oorula Kaadhal vandha vazhi Solla ingu yaarumae illa Female : Enna nadandhuchu manasukkulla Male : Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren Male : Ettu vachu neeyum Pona sokkuthadi Ettu patti raasa Pechum thikkuthadi Ottiyirukka otthukkadi Male : Sandakkaari vaadi vaadi Unnai adakki aaluren Kutty potta poonai pola Vattam adikka yenguren
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகர் : டி. இமான் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன் ஆண் : சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன் ஆண் : எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி ஒட்டியிருக்க ஒத்துக்கடி ஆண் : சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன் ஆண் : சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன் குழு : ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட (4) பெண் : மத்தளத்த போல நீதான் நெஞ்சையும் தட்டுறியே மெட்டெடுத்து நானும் பாட தொண்டைய முட்டுறியே ஆண் : ஒட்டு மொத்த ஊருமே உச்சு கொட்டும் ஆம்பள உன்னை கண்ட ஆசையில் நிப்பதென்ன ரோட்டுல பெண் : சாமி சத்தியமா உன்னை விட்டு வாழ தோணல காது குத்தல நா கிட்ட வந்து கேளு தேவல ஆண் : என்ன நடந்துச்சு மனசுக்குள்ள ஆண் : சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன் குழு : டாலு டாலிலா டாலு டாலு (4) ஜின் ஜினா கிட்ட ஜினாகிட்ட (4) ஆண் : ஹா ஹா ஹா அந்தரத்தில் ஊஞ்சல் போட்டு என்னை நீ கொஞ்சனுமே கிச்சி கிச்சி மூட்டி நான் உன் கன்னத்த கிள்ளனுமே பெண் : எட்டி நின்னு நீயுமே செய்வதென்ன பாவனை மந்திரிச்ச கோழிய வெட்ட என்ன யோசனை ஆண் : கோழி எங்கிருந்து வந்ததின்னு கேக்கும் ஊருல காதல் வந்த வழி சொல்ல இங்கு யாருமே இல்ல பெண் : என்ன நடந்துச்சு மனசுக்குள்ள ஆண் : சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன் ஆண் : எட்டு வச்சு நீயும் போனா சொக்குதடி எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி ஒட்டியிருக்க ஒத்துக்கடி ஆண் : சண்டக்காரி வாடி வாடி உன்னை அடக்கி ஆளுறேன் குட்டி போட்ட பூனை போல வட்டம் அடிக்க ஏங்குறேன்