← Back

Mokka Piece Song Lyrics

Singer : Benny Dayal Music by : Amrit Chorus : ……………………….. Male : Clubbu-ku naa Ponadhilla Poradhukkum Oru ponnu illa Corner seat-il Padam paathathilla En bike-u seat-il Yevalum irunthathilla Male : {Single-aa thaan Singam oora suththum Intha singaththukku Oru thonai illa} (2) Male : Mokka piece-u…mokka piece-u Mokka piece-u…mokka piece-u Male : Thanimayaal thavikkiren Thanimayai verukkiren Verukkiren….verukkiren.. Male : Veruthappin yenginaen Yekkatthil erigiren Male : {Pidichavaa kedaikkalaa Yevalukkum enna pidikkalaa} (2) Male : Mokka piece-u…mokka piece-u Mokka piece-u…mokka piece-u Male : Dhinam dhinam Un nenappu Nee yaaro yevalo Theriyilaa… Male : Ithu vidhiyo Illa varamo Aaga moththam Kadha sariyilla Male : Vaaliba vayassula Yethuvumae nadakkalaa Male : Ehe…heyhe… Vaaliba vayassula Yethuvumae nadakkalaa Male : Mokka piece-u…mokka piece-u Mokka piece-u…mokka piece-u Male : Clubbu-ku naa Ponadhilla Poradhukkum Oru ponnu illa Corner seat-il Padam paathathilla En bike-u seat-il Yevalum irunthathilla Male : Single-aa thaan Singam oora suththum Intha singaththukku Oru thonai illa
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : அம்ரித் குழு : ………………………… ஆண் : கிளப்க்கு நா போனதில்ல போறதுக்கும் ஒரு பொண்ணு இல்ல கார்னர் சீட்டில் படம் பாத்ததில்ல என் பைக்கு சீட்டில் எவளும் இருந்ததில்ல ஆண் : { சிங்கிளா தான் சிங்கம் ஊர சுத்தும் இந்த சிங்கத்துக்கு ஒரு துணை இல்ல } (2) ஆண் : மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு ஆண் : தனிமையால் தவிக்கிறேன் தனிமையை வெறுக்கிறேன் வெறுக்கிறேன் வெறுக்கிறேன் ஆண் : வெறுத்த பின் ஏங்கினேன் ஏக்கத்தில் எரிகிறேன் ஆண் : { பிடிச்சவ கிடைக்கல எவளுக்கும் என்ன புடிக்கல } (2) ஆண் : மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு ஆண் : தினம் தினம் உன் நெனப்பு நீ யாரோ எவளோ தெரியல ஆண் : இது விதியோ இல்ல வரமோ ஆக மொத்தம் கத சரியில்ல ஆண் : வாலிப வயசுல எதுவுமே நடக்கல ஆண் : …………. வாலிப வயசுல எதுவுமே நடக்கல ஆண் : மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு ஆண் : கிளப்க்கு நா போனதில்ல போறதுக்கும் ஒரு பொண்ணு இல்ல கார்னர் சீட்டில் படம் பாத்ததில்ல என் பைக்கு சீட்டில் எவளும் இருந்ததில்ல ஆண் : சிங்கிளா தான் சிங்கம் ஊர சுத்தும் இந்த சிங்கத்துக்கு ஒரு துணை இல்ல