← Back

Naadu Vittu Song Lyrics

Naadu Vittu Song Lyrics from Aalan – 2024 Film, Starring Vetri, Anu Sithara, Madhura and Others. This song was sung by Nikhita Gandhi and Manoj Krishna and the music was composed by Manoj Krishna Lyrics works are penned by Karthik Netha. Singers : Nikhita Gandhi and Manoj Krishna Music by : Manoj Krishna Lyrics by : Karthik Netha Humming : …………. Female : Naadu vitu naadu vanthu Onna kandu saayiren Oora vittu pera vittu Onna kandu pookuren Male : Kaaindhu pona vaanavil Meendum vandhu pookudhae Eera eera vaasam varudhae Paadhai theerndha velaiyil Paadham ondru serudhae Dhooram poga aaval eludhae Humming : …………. Male : Oomaiyana vaalvil isaiye Vandhaaye neeyadi thunaiye Female : Aala kaala eesan marabe Un paadhi parvathi ivale Male : Yogam gnyaanam thediye Pogum endhan paadhaiye Neeyum anbil moksham koduthaai Female : Paasam konda aandiye Dhesa dhesam thaandiye Neeyum endhan vaazhvil kidaithaai Female : Naadu vitu naadu vanthu Onna kandu saayiren Oora vittu pera vittu Onna kandu pookuren Male : Kaaindhu pona vaanavil Meendum vandhu pookudhae Eera eera vaasam varudhae Paadhai theerndha velaiyil Paadham ondru serudhae Dhooram poga aaval eludhae Humming : ………….
பாடகர்கள் : நிகிதா காந்தி மற்றும் மனோஜ் கிருஷ்ணா இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஹம்மிங் : ………………………. பெண் : நாடு விட்டு நாடு வந்து ஒன்ன கண்டு சாயுறேன் ஊற விட்டு பேர விட்டு ஒன்ன கண்டு பூக்குறேன் ஆண் : காய்ந்து போன வானவில் மீண்டும் வந்து பூக்குதே ஈர ஈர வாசம் வருதே பாதை தீர்ந்த வேளையில் பாதம் ஒன்று சேருதே தூரம் போக ஆவல் எழுதே ஹம்மிங் : ………………………. ஆண் : ஊமையான வாழ்வில் இசையே வந்தாயே நீயடி துணையே பெண் : ஆல கால ஈசன் மரபே உன் பாதி பார்வதி இவளே ஆண் : யோகம் ஞானம் தேடியே போகும் எந்தன் பாதையே நீயும் அன்பில் மோட்சம் கொடுத்தாய் பெண் : பாசம் கொண்ட ஆன்டியே தேச தேசம் தாண்டியே நீயும் எந்தன் வாழ்வில் கிடைத்தாய் பெண் : நாடு விட்டு நாடு வந்து ஒன்ன கண்டு சாயுறேன் ஊற விட்டு பேர விட்டு ஒன்ன கண்டு பூக்குறேன் ஆண் : காய்ந்து போன வானவில் மீண்டும் வந்து பூக்குதே ஈர ஈர வாசம் வருதே பாதை தீர்ந்த வேளையில் பாதம் ஒன்று சேருதே தூரம் போக ஆவல் எழுதே ஹம்மிங் : ……………………….