← Back

Ava Kanna Paatha Song Lyrics

Singer : Jithin Raj Music by : D. Imman and Rajesh Lyrics by : Yugabharathi Humming : ………… Male : Ava kanna paatha aiyo emma Karu naga paamba kothudhamma Ava kalla siripula kavvi izhukura seembaalu Nelavalli eriyira allikolathula aandaalu Male : Ava kanna paatha..aa aiyo emma Karu naga paamba kothudhamma Ava kalla siripula kavvi izhukura seembaalu Nelavalli eriyira allikolathula aandaalu Male : Edhilayum ava mugam Porandu paduka mudiyala Edhuku nan sirikiren Velakkam koduka theriyala Male : Sutti thanathula enna avakura Poo moota Ava natcharthirathula thotil Amachena thaalatta Male : Ava kanna paatha aiyo emma Karu naga paamba kothudhamma Ava kalla siripula kavvi izhukura seembaalu Nelavalli eriyira allikolathula aandaalu Humming : ………………. Male : Veyilula kaayura patta Molaga ava Allivandhu thaniyaa kadicha Orappu yermae Male : Kollalavu koodina Vaigai nadhi polava Nenjazhaga pozhudhum nenachaa Inipu serumae Male : Munnaiyum pinnaiyum Thotida theanaa manasu oorumae Pullaiyum kuttiyum Engala pola porakka venumae Male : Moochu kulla poondhu Ava thollakkoduthaalum Echhangaattil kaathaa Adhil sokkiduven naanum Vettukili ava Rekka virichaalae… vedhalam Male : Ava kanna paatha aiyo emma Karu naga paamba kothudhamma Ava pachha nerpula pathi eriyura pookkaadu Pasi kandavan satunu alli mulungura saapaadu Male : Paruthiyaa vedichi naa Iravum pagalum parakkuren Varachiya kedandhavan Varappa marachi molaikiren Male : Otti irundhida vatamadikudhu Vazhnaalu Ada katta kadaisiyil Kitta varum ava yen aalu Male : Ava kanna paatha hmm… hmm… Thananana nana nana nana Thana thantha tana nana nana..hmm mmm
பாடகர் : ஜித்தின் ராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ராஜேஷ் பாடலாசிரியர் : யுகபாரதி ஹம்மிங் : …………… ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஆண் : எதுலயும் அவ முகம் பொறண்டு படுக்க முடியல எதுக்கு நான் சிரிக்கிறேன் வெளக்கம் கொடுக்க தெரியல ஆண் : சுட்டி தனத்துல என்ன அவக்குற பூ மூட்டை அவ நட்சத்திரத்துல தொட்டில் அமச்சேனே தாலாட்டா ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஹம்மிங் : ……………………. ஆண் : வெயிலுல காயுற பட்ட மொளகா அவ அள்ளி வந்து தனியா கடிச்சா ஒரப்பு ஏறுமே ஆண் : கொள்ளவு கூடின வைகை நதி போல அவ நெஞ்சழக பொழுதும் நினைச்சா இனிப்பு சேருமே ஆண் : முன்னையும் பின்னையும் தொட்டிட தேனா மனசு ஊறுமே புள்ளையும் குட்டியும் எங்கள போல பொறக்க வேணுமே ஆண் : மூச்சுக்குள்ள பூந்து அவ தொல்லைக் கொடுத்தாலும் ஈச்சங்கட்டில் காத்தா அதில் சொக்கிடுவேன் நானும் வெட்டுகிளி அவ ரெக்க விரிச்சாலே……வேதாளம் ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஆண் : பருத்தியா வெடிச்சி நான் இரவும் பகலும் பறக்குறேன் வரச்சியா கெடந்தவன் வரப்பா மறச்சி மொளைக்கிறேன் ஆண் : ஒட்டி இருந்திட வட்டமடிக்குது வாழ்நாளு அட கட்ட கடைசியில் கிட்ட வரும் அவ என் ஆளு ஆண் : அவ கண்ணா பாத்தா…..ம்ம்ம்…..ம்ம்ம்… தனனன நன நன நன தானா தந்த தானா நானா நானா…..ம்ம் ம்ம்ம்…