← Back

Chinna Thambi Chinna Thambi Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi Unnai dhinam mirattidum Kanda padi virattidum Ellaa vaedikkaiyum nallaa paathukko Male : Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi Aa… aa… haa… aa… aaa Aa… aa… haa… aa… aaa Hmm mm mm …hmm mm mmm Chorus : …………………… Male : Vayithu pozhappukku kashta pattu Than maanam izhappadhu ennathukku Vaazhvu muzhuvadhum kuttu pattu Nee valainju koduppadhu ennathukku Male : Bhaarathi pattukkotta paavalaru Avar paadiya paattugala kettu puttu Maaravum illa namma thozharu Namma makkalum nikkudhaiyaa vekka pattu Ellorum ingae mannavaru Endru yaemaandhom yaaru nallavaru Male Chorus : Endru yaemaandhom y Yaaru nallavaru Male : Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi Chorus : .………………….. Male : Kottaikkul theettugira thittam ellaam Ezhai veettukkul vandhadhillae chinna thambi Aattiyae vaikkum indha kashtam ellaam Vandhu maatrida yaarum illae chinna thambi Male : Ezhaiyin vaazhkkai sandhu moolaiyila Ingu ezhaikku ezhai kooda thunai illae Velaikku velai unna unavillae Enga sugam ellaam andha kanavilae Namakkena oru thalaivanai Andha cinema vil thaan dhinam paakkanum Male Chorus : Andha cinema vil thaan Dhinam paakkanum Male : Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi Unnai dhinam mirattidum Kanda padi virattidum Ellaa vaedikkaiyum nallaa paathukko Male : Chinna thambi chinna thambi Muzhichu paathaa kalakkam illae Chinna thambi
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி உன்னை தினம் மிரட்டிடும் கண்ட படி விரட்டிடும் எல்லா வேடிக்கையும் நல்லா பாத்துக்கோ ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… குழு : ……………………………. ஆண் : வயித்துப் பொழப்புக்குக் கஷ்டப் பட்டு தன்மானம் இழப்பது என்னத்துக்கு வாழ்வு முழுவதும் குட்டுப் பட்டு நீ வளைஞ்சு கொடுப்பது என்னத்துக்கு ஆண் : பாரதி பட்டுக்கோட்ட பாவலரு அவர் பாடிய பாட்டுக்கள கேட்டுப்புட்டு மாறவும் இல்ல நம்ம தோழரு நம்ம மக்களும் நிக்குதையா வெக்கப்பட்டு எல்லோரும் இங்கே மன்னவரு என்று ஏமாந்தோம் யாரு நல்லவரு ஆண் குழு : என்று ஏமாந்தோம் யாரு நல்லவரு ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி குழு : ………………………………. ஆண் : கோட்டைக்குள் தீட்டுகிற திட்டம் எல்லாம் ஏழை வீட்டுக்குள் வந்ததில்லே சின்னத் தம்பி ஆட்டியே வைக்கும் இந்தக் கஷ்டம் எல்லாம் வந்து மாற்றிட யாரும் இல்லே சின்னத் தம்பி ஆண் : ஏழையின் வாழ்க்கை சந்து மூலையில இங்கு ஏழைக்கு ஏழை கூட துணை இல்லே வேளைக்கு வேளை உண்ண உணவில்லே எங்க சுகம் எல்லாம் அந்தக் கனவிலே நமக்கென ஒரு தலைவனை அந்த சினிமாவில் தான் தினம் பாக்கணும் ஆண் குழு : அந்த சினிமாவில் தான் தினம் பாக்கணும் ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி உன்னை தினம் மிரட்டிடும் கண்ட படி விரட்டிடும் எல்லா வேடிக்கையும் நல்லா பாத்துக்கோ ஆண் : சின்னத் தம்பி சின்னத் தம்பி முழிச்சுப் பாத்தா கலக்கம் இல்லே சின்னத் தம்பி