← Back

Aathukulla Ayira Meenu Song Lyrics

Singers : Srinivas and Suresh Peters Music by : A. R. Rahman Male : Aathukkulla ayira meenu Chorus : Ailasa ailasa Male : Ada sethukulla sevappu kenda Chorus : Ailasa ailasa Male : Aathukkulla ayira meenu Chorus : Ailasa ailasa Male : Sethukulla sevappu kenda Chorus : Ailasa ailasa Male : Maathi maathi madaki pudi Chorus : Ailasa ailasa Male : Vaala meenu maatikichu Chorus : Ailasa ailasa Male : {Maamiyara karaiyila Irukka sollu Chorus : Ailasa Male : Machiniya manja thoola Araika sollu Chorus : Ailasa} (2) Male : Aathukkulla ayira meenu Chorus : Ailasa ailasa Male : Ada sethukulla sevappu kenda Chorus : Ailasa ailasa
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஆத்துக்குள்ள அயிர மீனு குழு : ஐலசா ஐலசா ஆண் : அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட குழு : ஐலசா ஐலசா ஆண் : ஆத்துக்குள்ள அயிர மீனு குழு : ஐலசா ஐலசா ஆண் : அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட குழு : ஐலசா ஐலசா ஆண் : மாத்தி மாத்தி மடக்கி புடி குழு : ஐலசா ஐலசா ஆண் : வாழ மீனு மாட்டி கிச்சு குழு : ஐலசா ஐலசா ஆண் : {மாமியார கரையில இருக்க சொல்லு குழு: ஐலசா ஆண் : மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு குழு : ஐலசா} (2) ஆண் : ஆத்துக்குள்ள அயிர மீனு குழு : ஐலசா ஐலசா ஆண் : அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட குழு : ஐலசா ஐலசா