← Back

Arupadhu Aayidichu Song Lyrics

Singers : Manikka Vinayagam and Malgudi Subha Music by : Yuvan Shankar Raja Male : Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan Female : Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan Male : Ithu valentine thirunaalthaan Pudhu urchaagam tharum naalthaan Female : Naamma ennaalum Lovebirds-u-thaan Vaa thalaivaa gummaalam adippomae..ae.. Male : Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan Female : Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan Male : En kannaana kumaari Unn aattam alagi Naadengum paarthaen kidaiyaathu Female : Ada en aasai kumaraa Anbaana thozhaa Nammoda uravu udaiyaathu Male : Adi strong-aana kaadhal saagathathu Adhu wrong-aaga endrum pogaathathu Female : Naam koothaadavum Kai korthaadavum Manam kaathaadi pol aaduthae..ae…ae… Male : Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan Female : Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan Male : Unn ullathil oruthi Vaikkindra oru thee Oiyaamal erinjaal kaadhaluthaan Female : Avala kalyaanam mudichu Kai renda pudichu Kondaadum sugamum kaadhalthaan Male : Ini ellorum kaadhal seiyungadaa Adha vaadaamal vaazha vaiyungadaa Female : Ingu vaalumvarai Mannil veelumvarai Athu kaappaatha mudinjaa kaadhali Female : Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan Male : Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan Female : Ithu valentine thirunaalthaan Pudhu urchaagam tharum naalthaan Naamma ennaalum lovebirds-u-thaan Vaa thalaivaa gummaalam adippomae..ae.. Male & Female : Aruvathu aayiduchu Mani vilaa mudinjiduchu Aanaalum love jodi thaan Iruvathil aarambichom Innumum mudiyalaiyae Nammoda love story thaan
பாடகர்கள் : மாணிக்க விநாயகம் மற்றும் மால்குடி சுபா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் பெண் : இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் ஆண் : இது வேலன்டைன் திருநாள்தான் புது உற்சாகம் வரும் நாள்தான் பெண் : நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சு தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே… ஆண் : அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் பெண் : இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் ஆண் : என் கண்ணான குமரி உன் ஆட்டம் அழகி நாடெங்கும் பார்த்தேன் கிடையாது பெண் : அட என் ஆசை குமரா அன்பான தோழா நம்மோட உறவு உடையாது ஆண் : அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது அது ராங்காக என்றும் போகாதது பெண் : நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும் மனம் காத்தாடி போல் ஆடுதே ஆண் : அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் பெண் : இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் ஆண் : உன் உள்ளத்தில் ஒருத்தி வைக்கின்ற ஒரு தீ ஓயாமல் எறிஞ்சால் காதல்தான் பெண் : அவள கல்யாணம் முடிச்சு கை ரெண்ட புடிச்சு கொண்டாடும் சுகமும் காதல்தான் ஆண் : இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா அத வாடாமல் வாழ வையுங்கடா பெண் : இங்கு வாழும்வரை மண்ணில் வீழும்வரை அத காப்பாத்த முடிஞ்சா காதலி…… பெண் : அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் ஆண் : இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் பெண் : இது வேலன்டைன் திருநாள்தான் புது உற்சாகம் வரும் நாள்தான் நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சு தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே… ஆண் மற்றும் பெண் : அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான்