← Back

Madurai Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Deepan Chakravarthy B Lyrics by : Raajasheela Raajaraajan Male : Ye mannoda veerathukkum Malliyappoo vaasathukkum Enga ooru themmadurai thaanya Male : Ye mangaatha paasathukkum Okkali rosathukkum Enga ooru themmadurai thaanya Male : Tamizh porandha Mannu idhu thaanya Andha thimir thaane Enga gethu poyaa Male : Idhu meenatchi aalum Ooru thaanya Inga meesaigal Othu pogumeyaa Male : Anboda andi inga vanthaa Asaraama aatharippoomaaya Alapparaiya kootta inga vantha Enga aruvaalum bathil sollum poyaa Male : Ama maapla Male : Ayerai meen kolambum Amma mess kolavum Adi kothu parottavum Amsavalli biriyanium..ahaa Male : Aattukkaal soup-um Karichukka varuvalum Vedakozhi kolambum Karidhosaiyum Kalakki muttaiyum Male : Ye artha raathiri kooda Soru podum ooruyaa Thinnu soodu yeri poona Jigarthanda irukkeyaa Male : Thiruvizhanu vandha Semma massu Male : Enga othumaiya kolaika Illa chance-u Male : Ada enga oorukku eppavum Thani fans Male : Idhu kezhakke irukkum Athensu Male : Eh kezhadi sollumae Namma paatan kadhaiya Aagamotham nam verin adaiyalam Enga ooru yaa Male : Ye mannoda veerathukkum Malliyappoo vaasathukkum Enga ooru themmadurai thaanya Male : Ye mangaatha paasathukkum Okkali rosathukkum Enga ooru themmadurai thaanya Male : Tamizh porandha Mannu idhu thaanya Andha thimir thaane Enga gethu poyaa Male : Idhu meenatchi aalum Ooru thaanya Inga meesaigal Othu pogumeyaa Male : Oru thaayi pulla pola naanga Othumaiya vaazhum ooru thaaya Oru kaavili paiya ulla vandha Oru vaaram vachi uripomyaa Male : Thannaanae thaana nannae thaane………..
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : ராஜஷீலா ராஜராஜன் ஆண் : ஏ மண்ணோட வீரத்துக்கும் மல்லிகப்பூ வாசத்துக்கும் எங்கூரு தென்மதுரை தான்யா ஆண் : ஏ மங்காத பாசத்துக்கும் ஒக்காலி ரோசத்துக்கும் எங்கூரு தெம்மதுரை தான்யா ஆண் : தமிழ் பொறந்த மண்ணு இது தான்யா அந்த திமிர் தானே எங்க கெத்து போயா ஆண் : இது மீனாட்சி ஆளும் ஊரு தான்யா இங்க மீசைகள் ஒத்து போகுமேயா ஆண் : அன்போட அண்டி இங்க வந்தா அசராம ஆதரிப்போம் வாயா ஆண் : அலப்பறைய கூட்ட இங்க வந்தா எங்க அரிவாளும் பதில் சொல்லும் போயா ஆண் : ஆமா மாப்ள ஆண் : அயிரை மீன் கொளம்பும் அம்மா மெஸ் கொலாவும் அடி கொத்து பரோட்டாவும் அம்சவல்லி பிரியாணியும்..ஆஹா ஆண் : ஆட்டுக்கால் சூப்பும் கரிச்சுக்கா வறுவலும் வெடக்கோழி கொளம்பும் கரிதோசையும் கலக்கி முட்டையும் ஆண் : ஏ அர்த்த ராத்திரி கூட சோறு போடும் ஊருயா தின்னு சூடு ஏறி போனா ஜிகர்தண்டா இருக்கேயா ஆண் : திருவிழானு வந்தா செம்ம மாசு எங்க ஒத்துமைய கொலைக்க இல்ல சேன்ஸு ஆண் : அட எங்க ஊருக்கெப்பவும் தனி ஃபேன்ஸு இது கெழக்கே இருக்கும் ஏதென்ஸ் ஆண் : ஏ கீழடி சொல்லுமே நம்ம பாட்டன் கதைய ஆகமொத்தம் நம் வேரின் அடையாளம் எங்க ஊரு யா ஆண் : மண்ணோட வீரத்துக்கும் மல்லிகப்பூ வாசத்துக்கும் எங்கூரு தெம்மதுரை தான்யா ஆண் : ஏ மங்காத பாசத்துக்கும் ஒக்காலி ரோசத்துக்கும் எங்கூரு தெம்மதுரை தான்யா ஆண் : தமிழ் பொறந்த மண்ணு இது தான்யா அந்த திமிர் தானே எங்க கெத்து போயா ஆண் : இது மீனாட்சி ஆளும் ஊரு தான்யா இங்க மீசைகள் ஒத்து போகுமேயா ஆண் : ஒரு தாயி புள்ள போல நாங்க ஒத்துமையா வாழும் ஊரு தான்யா ஒரு காவாலி பைய உள்ள வந்தா ஒரு வாரம் வச்சி உரிப்போம்யா ஆண் : ………………………….