← Back

Adiye Pogathe Song Lyrics

Singers : RK Adithya and Anusha Haneef Music by : Josh Thomas Mathew Lyrics by : Tanushree Kumaresan Dialogue : ………….. Male : Azhagaana maalaiyil Pani vizhum velaiyil Ennodu nee irrukindraai Male : Chinnanchiru siripilae Kankavarum azhagilae Ennaiyum silai aaakindraai Male : Idhu kaadhala? Illai kanavu thanaaa En manathilae ezhum kelviku Bathil ulladha Male : Adiyae pogathae…. Adiyae pogathae…. Male : Dhinamum nee Kadanthu sellum saalaiyil Naan nirkiren Irundhum yen anaithaiyum Naan pudhithai parkindren Male : Nagarum nodikalellam neelavae Naan ketkindren Adada un arugilae Naan ennai marakindren Female : Un paathaiyil naan serava Un mounathil naan pesava Ennodu nee unnodu naan Endrenrum vazhvomae vaa Both : Azhagaana maalaiyil Pani vizhum velaiyil Ennodu nee irrukindraai Both : Chinnanchiru siripilae Kankavarum azhagilae Ennaiyum silai aaakindraai Male : Adiyae pogathae…. Adiyae pogathae…. Male : Adiyae pogathae…. Adiyae pogathae…. Male : Adiyae… Adiyae… Female : Pogathae…. Pogathae…. Pogathae…. pogathae….
பாடகர்கள் : ஆர்.கே.ஆதித்யா மற்றும் அனுஷா ஹனீப் இசை அமைப்பாளர் : ஜோஷ் தாமஸ் மேத்யூ பாடல் ஆசிரியர் : தனுஸ்ரீ குமரேசன் வசனம் : ……………… ஆண் : அழகான மாலையில் பனி விழும் வேளையில் என்னோடு நீ இருக்கின்றாய் ஆண் : சின்னஞ்சிறு சிரி்ப்பிலே கண்கவரும் அழகிலே என்னையும் சிலை ஆக்கின்றாய் ஆண் : இது காதலா இல்லை கனவுதானா என் மனதிலே எழும் கேள்விக்கு பதில் உள்ளதா ஆண் : அடியே போகாதே அடியே போகாதே ஆண் : தினமும் நீ கடந்து செல்லும் சாலையில் நான் நிற்கிறேன் இருந்தும் ஏன் அனைத்தையும் நான் புதியாய் பார்க்கிறேன் ஆண் : நகரும் நொடிகளெல்லாம் நீளவே நான் கேட்கிறேன் அடடா உன் அருகிலே நான் என்னை மறக்கிறேன் பெண் : உன் பாதையில் நான் சேரவா உன் மெளனத்தில் நான் பேசவா என்னோடு நீ உன்னோடு நான் என்றென்றும் வாழ்வோமே வா இருவர் : அழகான மாலையில் பனி விழும் வேளையில் என்னோடு நீ இருக்கின்றாய் இருவர் : சின்னஞ்சிறு சிரி்ப்பிலே கண்கவரும் அழகிலே என்னையும் சிலை ஆக்கின்றாய் ஆண் : அடியே போகாதே அடியே போகாதே அடியே போகாதே… அடியே போகாதே… ஆண் : அடியே… அடியே… பெண் : போகாதே… போகாதே… போகாதே… போகாதே…