← Back

Naan Raja Aagapporene Song Lyrics

Singers : Hari Priya and Ramu Music by : Hans Zimmer Female : Naan raajaa aagapporenae En edhiringa yaar?… Male : Hae hae ivan raaja na Yaaru nambuvaa Ivan vaaya pootta poren Female : En pola raajaa kidaichittaa Unakkilla prachana Kambeeramaa en thorana Kel en garjana Male : Haahooo ippo varai nee Onnumillaa koojaa Female : Konja naalil naan thaan raajaa… Male : Un karpanai ellam Nalla thaan irukku Aana athukku munnadi Female : Yaar cholvaa idhach chei Male : Nillu… naa enna solrenaa Female : Yaar cholvaa nillu Male : Solratha kekka maattiyaa?… Female : Yaar cholvaa niruthu Yaar cholvaa paakkaa…aaa… Male : Inga paarunnu solrenla Female : Kattalaigal udhavaadhae Male : Haan athu kandippa mudiyadhu Female : Kattippoda koodaadhae Male : Ungitta naan onnu sollanum Konjam neram kidaikkumaa? Female : Iruvaayan sollum arivurai En kaadhil kekkumaa? Male : Idhu pola thaan un aatchi irukkum na Naan adhila illa Raajinaamaa indhaa naatta vittu poren.. Thirumbhi inga varave matten Male : Ivan vaayo romba neelam aachae Chimbaa…. Female : Konnja naalil naan thaan raajaa Female : Idappakkam paaru Valappakkam paaru Enna pola ooril Yaarirukkaa kooru? Male : Yaarum illa Chorus : Oh nenjil ellaam Inbam vandhaachaa Oh mirugam paravai Onnaa serndhaachaa Chimbaavinaal ingu Pookkumae roajaa Female : Konnja naalil naan thaan raajaa Female : Konnja naalil nee thaan raajaa Female : Konnja naalil naan All : Nee thaan raajaa
பாடகர்கள் : ஹரிப்பிரியா மற்றும் ராமு இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர் பெண் : நான் ராஜா ஆகப்போறனே என் எதிரிங்க யார்?…… ஆண் : ஹே ஹே இவன் ராஜானா யாரு நம்புவா இவன் வாய பூட்ட போறேன் பெண் : என் போல ராஜா கிடைச்சுட்டா உனக்கில்ல பிரச்சனை கம்பீரமா என் தோரணை கேள் என் கர்ஜனை ஆண் : ஹாஹூ இப்போ வரை நீ ஒண்ணுமில்லா கூஜா பெண் : கொஞ்ச நாளில் நான்தான் ராஜா…… ஆண் : உன் கற்பனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா அதுக்கு முன்னாடி பெண் : யார் சொல்வா இதச் செய் ஆண் : நில்லு… நான் என்ன சொல்றேனா பெண் : யார் சொல்லுவா நில்லு ஆண் : சொல்றத கேக்க மாட்டியா?….. பெண் : யார் சொல்லுவா நிறுத்து யாரு சொல்லுவா பாக்க……ஆஅ…… ஆண் : இங்க பாருன்னு சொல்றேன்ல பெண் : கட்டளைகள் உதவாதே ஆண் : ஹான் அது கண்டிப்பா முடியாது பெண் : கட்டிப்போட கூடாதே ஆண் : உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும் கொஞ்சம் நேரம் கிடைக்குமா? பெண் : இருவாயன் சொல்லும் அறிவுரை என் காதில் கேக்குமா? ஆண் : இது போலதான் உன் ஆட்சி இருக்கும்னா நான் அதில இல்ல ராஜினாமா இந்தா நாட்ட விட்டுப் போறேன் திரும்ப இங்க வரவேமாட்டேன்… ஆண் : இவன் வாயோ ரொம்ப நீளம் ஆச்சே சிம்பா பெண் : கொஞ்ச நாளில் நான்தான் உன் ராஜா பெண் : இடப்பக்கம் பாரு வலப்பக்கம் பாரு என்னப் போல ஊரில் யாரிருக்கா கூறு? ஆண் : யாரும் இல்ல குழு : ஓ நெஞ்சில் எல்லாம் இன்பம் வந்தாச்சா ஓ மிருகம் பறவை ஒண்ணா சேர்ந்தாச்சா சிம்பாவினால் இங்கு பூக்குமே ரோஜா பெண் : கொஞ்ச நாளில் நான்தான் ராஜா பெண் : கொஞ்ச நாளில் நீதான் ராஜா பெண் : கொஞ்ச நாளில் நான் அனைவரும் : நீதான் ராஜா