← Back

Yeh Ponnu Meenatchi Ore Song Lyrics

Singers : Gangai Amaran, Krishna Chandar, Shankar and Sathish Music by : Mani Raja Male : Ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Adi ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Male : Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee Chorus : Ye ye ye ye Male : Adi ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Male : Sonna andha ragasiyathasolaikkullae thaan Kanna moodi sirichikittaa selaikullae thaan Male : Ava sonna andha ragasiyathasolaikkullae thaan Kanna moodi sirichikittaa selaikullae thaan Male : Aalai izhuthu pottukittu sirippukullae thaan Aalai izhuthu pottukittu sirippukullae thaan Marainjaa olinjaa kaninjaa atha petha kannatti nee Chorus : Ye ye ye ye Male : Ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam… Male : Saamandhi poova moodi maraikka thaavani pottaala Sangathi onnu kaadhula solla kannam sevandhaala Male : Saamandhi poova moodi maraikka thaavani pottaala Sangathi onnu kaadhula solla kannam sevandhaala Male : Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa Aamada Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa Pudhusaa elasaa therinjaa atha petha kannatti nee Chorus : Ye ye ye ye All : Adi ye ponnu meenatchi orae kondattam Onna serndhu paaduvom kaadhal vandattam Male : Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee…yeahh
பாடகர்கள் : கங்கை அமரன், கிருஷ்ண சந்தர், ஷங்கர் மற்றும் சதீஷ் இசை அமைப்பாளர் : மணி ராஜா ஆண் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ குழு : ஏ ஏ ஏ ஏ ….. ஆண் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான் கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான் ஆண் : அவ சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான் கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான் ஆண் : ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான் ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான் மறைஞ்சா ஒளிஞ்சா கனிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ குழு : ஏ ஏ ஏ ஏ ….. ஆண் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா ஆண் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா ஆண் : திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா புதுசா எளசா தெரிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ குழு : ஏ ஏ ஏ ஏ ….. அனைவரும் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம் ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம் ஆண் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ