← Back

Love Birds Song Lyrics

Singer : P.Susheela Music by : M.S. Viswanathan Female : Love birds love birds Female : { Love birds Love birds } (2) Female : { Thakadhimi thaa Endra thaalathil vaa } (2) Thakadhimi thaa Female : { Kaadhil mella Kaadhal solla } (3) { Cha cha cha cha cha Andha kaalam vanthacha } (2) Female : { Love birds Love birds } (2) Thakadhimi thaa Female : Kannai thottu Nenjai thottu pennai Thottadhu aasai Female : Aasai kanavil Yaaro paada kaatril Vanthadhu osai Female : Ohoo hoo hoo aasai Ohoo hoo hoo osai Female : Kannai thottu Nenjai thottu pennai Thottadhu aasai Female : Aasai kanavil Yaaro paada kaatril Vanthadhu osai Female : { Endrum illamal Ennodu ondrum sollamal } (2) Female : { Oaraayiram Kelvigal ketpadhenna } (2) Female : { Love birds Love birds } (2) Female : Thakadhimi thaa Endra thaalathil vaa Thakadhimi thaa Female : Chittu kuruvi Thottu pazhagi Solli thanthadhu paadam Female : Pettai kuruvi Vetkam vanthu pattu Siragai moodum Female : ……………….. Female : Chittu kuruvi Thottu pazhagi Solli thanthadhu paadam Female : Pettai kuruvi Vetkam vanthu pattu Siragai moodum Female : Kaadhal Paravaigalae ondraga Konjum nerathil Neengal konjum nerathil Female : { Oaraayiram Kaviyam thondridumo } (2) Female : { Love birds Love birds } (2) Female : Thakadhimi thaa Endra thaalathil vaa Thakadhimi thaa Female : Kaadhil mella Kaadhal solla { Cha cha cha cha cha Andha kaalam vanthacha } (2) Female : { Love birds Love birds } (2) Thakadhimi thaa
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) பெண் : { தக்கதிமிதா என்ற தாளத்தில் வா } (2) தக்கத்திமிதா பெண் : { காதில் மெல்ல காதல் சொல்ல } (3) { ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) தக்கத்திமிதா பெண் : கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணை தொட்டது ஆசை பெண் : ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை பெண் : ஓஹோ ஹோ ஹோ ஆசை ஓஹோ ஹோ ஹோ ஓசை பெண் : கண்ணை தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணை தொட்டது ஆசை பெண் : ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை பெண் : { என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல் } (2) பெண் : { ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) பெண் : தக்கதிமிதா என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா பெண் : சிட்டுக்குருவி தொட்டு பழகி சொல்லித் தந்தது பாடம் பெண் : பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும் பெண் : ……………………… பெண் : சிட்டுக்குருவி தொட்டு பழகி சொல்லித் தந்தது பாடம் பெண் : பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும் பெண் : காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில் நீங்கள் கொஞ்சும் நேரத்தில் பெண் : { ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) பெண் : தக்கதிமிதா என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா பெண் : காதில் மெல்ல காதல் சொல்ல { ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா } (2) பெண் : { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) தக்கத்திமிதா