← Back

Manasu Rendum Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Male : {Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae} (2) Male : Narambil oru nadhi paayuthae Idhu enna vetkai Kaadhal vali udal kaayuthae Idhu enna vaazhkkai Oru paarvaiyil oru vaarthaiyil Oru theendalil naan meendum pirappenae Male : Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae Male : Kaadhal sarugaana pinbu Mogam vandhaalae saabam Kannil mul vaithu moodi Thoonga sonnaalae paavam Male : Un maarbil vazhigindra neer alli Marundhu pola kudippaen En piththam konjam thanippen Un paadha suvadukkul Surungi vizhundhu marippen Chorus : Udal seeruthae Niram maaruthae Vali yeruthae Idhu enna kalavaramoo Male : {Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae} (2) Male : Nilavin oliyil alaigal eriyuma Alaiyin vedhanai nilavu ariyuma Vedhanaigal nenjil sugama Engum paravudhadee Male : Udalae udalae uraindhu poividu Manamae manamae irandhu poividu Paadhaiyilae siru kallaai Ennai kidakka vidu Male : Un paarvaiyil ennai Kondruvidu pennae Un koondhalil ennai Pudhaithu vidu pennae Male : Un paarvaiyil ennai Kondruvidu pennae Un koondhalil ennai Pudhaithu vidu pennae Male : Kolvadharku munnae Oru muththamidu pennae Adhai marakkaadhae… Oru paarvaiyil oru vaarthaiyil Oru theendalil naan meendum pirappenae Male : Manasu rendum paarkka Kangal rendum theenda Udhadu rendum urasa Kaadhal vellam ingu ponguthae Male : Narambil oru nadhi paayuthae Idhu enna vetkai Kaadhal vali udal kaayuthae Idhu enna vaazhkkai Oru paarvaiyil oru vaarthaiyil Oru theendalil naan meendum pirappenae
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : { மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே } (2) ஆண் : நரம்பில் ஒரு நதி பாயுதே இது என்ன வேட்கை காதல் வலி உடல் காயுதே இது என்ன வாழ்க்கை ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே ஆண் : மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே ஆண் : காதல் சருகான பின்பு மோகம் வந்தாலே சாபம் கண்ணில் முள் வைத்து மூடி தூங்க சொன்னாலே பாவம் ஆண் : உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி மருந்து போல குடிப்பேன் என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன் உன் பாத சுவடுக்குள் சுருங்கி விழுந்து மரிப்பேன் குழு : உடல் சீறுதே நிறம் மாறுதே வலி ஏறுதே இது என்ன கலவரமோ ஆண் : { மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே } (2) ஆண் : நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா அலையின் வேதனை நிலவு அறியுமா வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி ஆண் : உடலே உடலே உறைந்து போய்விடு மனமே மனமே இறந்து போய்விடு பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே ஆண் : உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே ஆண் : கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே அதை மறக்காதே ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே ஆண் : மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு பொங்குதே ஆண் : நரம்பில் ஒரு நதி பாயுதே இது என்ன வேட்கை காதல் வலி உடல் காயுதே இது என்ன வாழ்க்கை ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே