← Back

Mannaarkudi Song Lyrics

Singer : Mano Music by : A.R. Rahman Male : Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da Male : Nenjai ellam alla varum thanjavuru theru da Maru per boogam vandha nadungama paaruda Avan kadhai kettukkada solluratha pottukkada Raasathi rasa thaanda adicha century da Male : Mannarkudi da kudi mannarkudi da Kudi mannarkudi da adi adicha century da Mannarkudi da makka mannarkudi da Yekka mannarkudi da pakka century da Male : Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da Male : ………………………………. Male : Ellamae saaram saaram avan jothi Hey makka hey makka makka hey makka makka Male : Oh jathagannu sollucha ullam kai sollucha Avanoda paadhaiya thaan maaricha Mayajalam panna manasellam allikittaan Avan kooda koottam ellam sernthucha Male : Aayiram viththai ellaam kaiyil avan vachirukkaan Ooril ulla anba ellam nenjil avan vachirukkaan Kannadolla nalla adi anna ooru mannarkudi Male : Mannarkudi da kudi mannarkudi da Kudi mannarkudi da adi adicha century da Mannarkudi da makka mannarkudi da Yekka mannarkudi da pakka century da Male : Athiradi makka makka mannarkudi kaaren da Thakka thina thakka thakka mannarkudi kaaren da Male : Nenjai ellam alla varum thanjavuru theru da Maru per boogam vandha nadungama paaruda Avan kadhai kettukkada solluratha pottukkada Raasathi rasa thaanda Male : Mannarkudi da kudi mannarkudi da Adi mannarkudi da adi Mannarkudi da makka mannarkudi da Yekka mannarkudi da pakka
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : அதிரடி மக்கா மக்கா மன்னார்குடிகாரேன் டா தக்க தினா தக்கா தக்கா மன்னார்குடிகாரேன் டா ஆண் : அதிரடி மக்கா மக்கா மன்னார்குடிகாரேன் டா தக்க தினா தக்கா தக்கா மன்னார்குடிகாரேன் டா ஆண் : நெஞ்சை எல்லாம் அள்ள வரும் தஞ்சாவூர் தே ரு டா மறு பேர் பூகம்பம்தா நடுங்காம பாருடா அவன் கதை கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா ராசாத்தி ராசா தாண்டா அடிச்சா செஞ்சுரி டா ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா அடி அடிச்சா செஞ்சுரி டா மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா ஆண் : அதிரடி மக்கா மக்கா மன்னார்குடிகாரேன் டா தக்க தினா தக்கா தக்கா மன்னார்குடிகாரேன் டா ஆண் : …………………………. ஆண் : எல்லாமே சாரம் சாரம் அவன் ஜோதி ஏய் மக்கா ஹே மக்கா ஏய் மக்கா மக்கா மக்கா ஆண் : ஓ ஜாதகன்னு சொல்லுச்சா உள்ளங்கை சொல்லுச்சா அவனோட பாதையா தான் மாறிச்சா மாயாஜாலம் பண்ணா மனசெல்லாம் அள்ளிகிட்டான் அவன் கூட கூட்டம் எல்லாம் சேர்ந்துச்சா ஆண் : ஆயிரம் வித்தை எல்லாம் கையில் அவன் வச்சிருக்கான் ஊரில் உள்ள அன்ப எல்லாம் நெஞ்சில் அவன் வச்சிருக்கான் கன்னடொள்ள நல்லா அடி அண்ணா ஊர் மன்னார்குடி ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா அடி அடிச்சா செஞ்சுரி டா மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா ஆண் : அதிரடி மக்கா மக்கா மன்னார்குடிகாரேன் டா தக்க தினா தக்கா தக்கா மன்னார்குடிகாரேன் டா ஆண் : நெஞ்சை எல்லாம் அள்ள வரும் தஞ்சாவூர் தே ரு டா மறு பேர் பூகம்பம்தா நடுங்காம பாருடா அவன் கதை கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா ராசாத்தி ராசா தாண்டா அடிச்சா செஞ்சுரி டா ஆண் : மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா அடி அடிச்சா செஞ்சுரி டா மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா