← Back

Engum Inbam Kaanudhe Song Lyrics

Singers : P. Jayachandran and K. S. Chitra Music by : M.S.Viswanathan Female : Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae Male : Pongum vangakkadal polae Alai pongum vangakkadal polae Pongum vangakkadal polae Alai pongum vangakkadal polae Male : Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae Female : Vasantha kaala yaazhisaiyil Asainthu annam nadai payila Vasantha kaala yaazhisaiyil Asainthu annam nadai payila Male : Anthi nera nilavin azhagil Vanthinainthu kooduthinbam Anthi nera nilavin azhagil Vanthinainthu kooduthinbam Female : Aaa….aa….aa….a…. Male : Aaa….aa….aa….a…. Female : Aaa….aa….aa…. Both : Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae Female : Kuyilgal koovi paaduthae Mayilgal nadanam aaduthae Kuyilgal koovi paaduthae Mayilgal nadanam aaduthae Male : Vizhigal inbam theduthae Uyirgal inainthu kooduthae Uyirgal inainthu kooduthae…. Female : Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae Female : Karumbae kanaiyum paayuthae Arumbil malarum naanuthae Male : Marundu vandum isaikkuthae Surangam nirainthu poguthae Female : Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae Male : Pongum vangakkadal polae Alai pongum vangakkadal polae Both : Engum inbam kaanuthae Ulagengum inbam kaanuthae…
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே ஆண் : பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே ஆண் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே…. பெண் : வசந்தக் கால யாழிசையில் அசைந்து அன்னம் நடை பயில வசந்தக் கால யாழிசையில் அசைந்து அன்னம் நடை பயில ஆண் : அந்தி நேர நிலவின் அழகில் வந்திணைந்து கூடுதின்பம் அந்தி நேர நிலவின் அழகில் வந்திணைந்து கூடுதின்பம்……. பெண் : ஆஅ…..ஆ……ஆ…….அ… ஆண் : ஆஅ…..ஆ……ஆ…….ஆ…. பெண் : ஆஅ…..ஆ……ஆ……. இருவர் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே பெண் : குயில்கள் கூவி பாடுதே மயில்கள் நடனம் ஆடுதே குயில்கள் கூவி பாடுதே மயில்கள் நடனம் ஆடுதே ஆண் : விழிகள் இன்பம் தேடுதே உயிர்கள் இணைந்து கூடுதே உயிர்கள் இணைந்து கூடுதே…. பெண் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே பெண் : கரும்பே கணையும் பாயுதே அரும்பில் மலரும் நாணுதே ஆண் : மருண்டு வண்டும் இசைக்குதே சுரங்கம் நிறைந்து பொங்குதே பெண் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே ஆண் : பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே இருவர் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே…..