← Back

Vaalibam Vazhga Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Laalala laalaa…..laalala laalaa Vaalibam vaazhga…..vaiyagam vaazhga Marangal malargal pozhiga Sooriyan polae bhoomiyin malae Kadhalum vaazhga….. Female : Vaalibam vaazhga…..vaiyagam vaazhga Marangal malargal pozhiga Sooriyan polae bhoomiyin malae Kadhalum vaazhga…. Male : Aa…..aahaa….haa…. Aa….kadhlin panthigalil kanvae unavu Female : Kangalain velichaththilae kavithai ezhuthu Male : Chandhira sooriyanum vizhi santhikka koosumadi Female : Kelikal seivathena idhu kelvipadatha mozhi Male : Aayiram jenmam Female : Koodiya pantham Male : Deviyin nenjam Female : Thamarai manjam Male : Naaloru poo malarum Female : Vaalibam vaazhga….. Male : Vaiyagam vaazhga Female : Marangal malargal pozhiga Male : Sooriyan polae Female : Bhoomiyin malae Both : Kadhalum vaazhga…. Female : Kaamanin poonganaiyil idhayam mayangum Male : Kadhalai aadhariththae yae….malargal vangum Female : Geedhangal paadum kuyil Ilam pookkalil aadai kattum Male : Vaazhgindra kalam mattum Enthan tholgalil koodu kattum Female : Neeyoru paadhi Male : Nee maru paadhi Female : Paadhiyil paadhi Male : Saervathu needhi Female : Oduthu kadhal nadhi Male : Vaalibam vaazhga….. Female : Vaiyagam vaazhga Male : Marangal malargal pozhiga Female : Sooriyan polae Male : Bhoomiyin malae Both : Kadhalum vaazhga…. Both : Vaalibam vaazhga…..vaiyagam vaazhga…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லாலல லாலா……லாலல லாலா வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க.. மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க….. பெண் : வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க.. மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க….. ஆண் : ஆ….ஆஹா ஹா…. ஆ…காதலின் பந்திகளில் கனவே உணவு.. பெண் : கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது.. ஆண் : சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி.. பெண் : கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி.. ஆண் : ஆயிரம் ஜென்மம்… பெண் : கூடிய பந்தம் ஆண் : தேவியின் நெஞ்சம்.. பெண் : தாமரை மஞ்சம் ஆண் : நாளொரு பூ மலரும்… பெண் : வாலிபம் வாழ்க….. ஆண் : வையகம் வாழ்க.. பெண் : மரங்கள் மலர்கள் பொழிக ஆண் : சூரியன் போலே பெண் : பூமியின் மேலே இருவர் : காதலும் வாழ்க….. பெண் : காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்.. ஆண் : காதலை ஆதரித்தே ஏ…..மலர்கள் வணங்கும்.. பெண் : கீதங்கள் பாடும் குயில் இளம்பூக்களில் ஆடை கட்டும் ஆண் : வாழ்கின்ற காலம் மட்டும் எந்தன் தோள்களில் கூடு கட்டும் பெண் : நீயொரு பாதி…. ஆண் : நீ மறு பாதி பெண் : பாதியில் பாதி… ஆண் : சேர்வது நீதி பெண் : ஓடுது காதல் நதி.. ஆண் : வாலிபம் வாழ்க… பெண் : வையகம் வாழ்க.. ஆண் : மரங்கள் மலர்கள் பொழிக பெண் : சூரியன் போலே ஆண் : பூமியின் மேலே இருவர் : காதலும் வாழ்க….. இருவர் : வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..