← Back

Naan Theeratha Vilaiyaattu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Kamakodiyan Male : Naan theeraatha vilaiyaattu pillai Oru ellai enakkillai Oru poovum oru vandum lala lallal laa Oru poovum oru vandum lala lallal laa Male : Naan theeraatha vilaiyaattu pillai Oru ellai enakkillai Oru poovum oru vandum lala lallal laa Male : Naan theeraatha vilaiyaattu pillai yah… Male : Mann meedhu sorkkangal Muththaanai varkkangal Pon medai podungal Ennodu aadungal Male : Uravai parimaaralaam Female : Vandu pol Male : Sabrabaripapaa Female : Kondu po Male : Rabariparaa Female : Indru po Male : Rabaripapaa Female : Naalai vaa Male : Tharatharathraa Male : Nee muramadi suga sarasamadi Naan morasolikkum ilavarasanadi Male : Naan theeraatha vilaiyaattu pilai Oru ellai enakkillai Oru poovum oru vandum ahhaa Male : Naan theeraatha vilaiyaattu pilai hoohookku Male : Koiyyaatha kanigal neiyaatha valaigal Paalaadai muyalgal paavaadai malargal Male : Paruva poongaavilae… Female : Love is fine Male : Is that so Female : Girl is fine Male : I will bring it Female : Look at me Male : Specialy baby Female : You are mine Male : Love a me Male : Un pani idhazhil pal kani rasangal Adhai parugiyathum varum paravasavangal Male : Naan theeraatha vilaiyaattu pilai Oru ellai enakkillai Oru poovum oru vandum sabaraparipapaaraa Male : Naan theeraatha vilaiyaattu pilai yah Male : Needhaanae puththagam naanthaanae maanavan Suvaiyaana pakkakgal soodaana paadangal Male : Ilamai kallooriyil Female : Andhiram Male : Ikkada raa Female : Keralam Male : Ivvida varu Female : Kannadam Male : Illi panni Female : Thamizhagam Male : Anbae vaa….. Male : En sinthanaiyil naan indianae Dhisai pedhamillai isai paadaganae Male : Naan theeraatha vilaiyaattu pilai Oru ellai enakkillai Oru poovum oru vandum lala lallal laa Male : Naan theeraatha vilaiyaattu pilai…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்…. ஆண் : மண் மீது சொர்க்கங்கள் முந்தானை வர்க்கங்கள் பொன் மேடை போடுங்கள் என்னோடு ஆடுங்கள் ஆண் : உறவை பரிமாறலாம் பெண் : வண்டு போல் ஆண் : சபரபரிபபா பெண் : கொண்டு போ ஆண் : ரபரிபரா பெண் : இன்று போ ஆண் : ரபரிபபா பெண் : நாளை வா ஆண் : தரதரத்ரா ஆண் : நீ முரசமடி சுக சரசமடி நான் முரசொலிக்கும் இளவரசனடி…… ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் அஹஹா….. ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஹுஹுக்கு ஆண் : கொய்யாத கனிகள் நெய்யாத வலைகள் பாலாடை முயல்கள் பாவாடை மலர்கள் ஆண் : பருவ பூங்காவிலே…… பெண் : லவ் இஸ் பைன்….. ஆண் : இஸ் தட் சோ பெண் : கேர்ள் இஸ் பைன் ஆண் : ஐ வில் பிரிங் இட் பெண் : லுக் அட் மீ…… ஆண் : ஸ்பெஷலி பேபி பெண் : யூ ஆர் மைன்….. ஆண் : லவ் அ மீ… ஆண் : உன் பனி இதழில் பல கனி ரசங்கள் அதை பருகியதும் வரும் பரவசங்கள் ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் சபரபரிபபாரா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்…. ஆண் : நீதானே புத்தகம் நான்தானே மாணவன் சுவையான பக்கங்கள் சூடான பாடங்கள் ஆண் : இளமை கல்லூரியில்…. பெண் : ஆந்திரம்……. ஆண் : இக்கட ரா…… பெண் : கேரளம் ஆண் : இவ்விட வரு…. பெண் : கன்னடம் ஆண் : இல்லி பண்ணி பெண் : தமிழகம் ஆண் : அன்பே வா…. ஆண் : என் சிந்தனையில் நான் இந்தியனே திசை பேதமில்லா இசை பாடகனே…… ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை……