← Back

Engirundhai Song Lyrics

Singer : Harish Raghavendra Music by : Yuvan Shankar Raja Male : Oh ooo hoo oh hoo ooo… Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male : Engeyo pirandhaai Adi engeyo valarndhaai Indru en munnaal Neeyaai vandhaai Male : Idharkenna arththam En uyirellaam saththam Adi enakkaaga neeyum vandhaai Male : Oh ooo hoo oh hoo ooo… Oh ooo hoo oh hoo ooo… Male : Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male : Hoooo…ooo… Nilavin pinpuramaai Neethaan irundhaaya Kuyilin kuralvalaiyil Olindhae irundhaaya Male : Aaa…kadalin adiyil Padinthaa irundhaai Malaiyin madiyil Thavazhnthaa kidanthaai Indha ulagin azhagengum Nee thaana vazhindhodinaai Male : Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male : Idhazhai sulikaathae Iyangaamal poven Idayai valaikkathae Idindhae naan saaven Male : Adiyae sirikkaathae Indrae udaiven Aiyo neliyaathae Azhudhae viduven Oru oosi munai vazhiyae Uyirai nee veliyetrinaai Male : Engirunthaai naan mannil Pirandhidum bodhu Engirunthaai naan konjam Valarndhidum podhu Male : Engeyo pirandhaai Adi engeyo valarndhaai Indru en munnaal Neeyaai vandhaai Male : Idharkenna arththam En uyirellaam saththam Adi enakkaaga neeyum vandhaai Male : Oh ooo hoo oh hoo ooo… Oh ooo hoo oh hoo ooo…
பாடகர் : ஹரிஸ் ராகவேந்திர இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓஒ ஓஒ ஓஒ எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய் இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய் ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ….. ஓஒ…..ஹோ…..ஓஒ…….. ஓஒ…..ஓஒ….ஓஒ….. ஓஒ…..ஹோ…..ஓஒ…….. ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : ஓ… நிலவின்….. பின்புறமாய் நீ தான் இருந்தாயா குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா……ஓ… ஆண் : கடலின் அடியில் படிந்தா இருந்தாய் மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய் ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன் இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன் அடியே சிரிக்காதே இன்றே உடைவேன் ஐயோ நெளியாதே அழுதே விடுவேன் ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய் ஆண் : எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ஆண் : எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய் இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய் ஆண் : ஓஒ…..ஓஒ….ஓஒ….. ஓஒ…..ஹோ…..ஓஒ…….. ஓஒ…..ஓஒ….ஓஒ….. ஓஒ…..ஹோ…..ஓஒ……..