← Back

Pazhaga Theriyavenum Song Lyrics

Singer : A. M. Rajah Music by : Rajeswara Rao Male : Aa… aaa… aaa… Aa… aaa… aaa… aaa Aaaaa… aaa… aaa… aaaa… aaaa… Aa… aaaa… aaa haaa… aaa… aaaa… Haa…aaa….aaa… Male : Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum Male : Pazhangaalathin nilai marandhu Aaa aa aa aa aa… Pazhangaalathin nilai marandhu Varungaalathai nee unarndhu Male : Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum Male : Pidivaadhamum edhir vaadhamum Pengalukkae koodaadhu…uuu Haaa… haa… aa… Pidivaadhamum edhr ivaadhamum Pengalukkae koodaadhu Baedhamillaa idhayathodu Baedhamillaa idhayathodu Perumaiyodu porumaiyaaga Male : Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum Male : Kadu kaduvena mugam maarudhal Karnaadaga vazhakkamandro oo… oo… Haa……haaa..aaa Kadu kaduvena mugam maarudhal Karnaadaga vazhakkamandro Kanniyargal aadavarai Kanniyargal aadavarai Punnagaiyaal vendridavae Male : Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum ..mm..
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் ஆண் : ஆ….ஆஅ…..ஆஅ…. ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ ஆஆ…..ஆஅ…..ஆஆ……ஆஆ…..ஆஆ….. ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஹா…ஆஆ….ஆஆ….. ஹா…..ஆஅ….ஆஅ… ஆண் : பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே பழக தெரிய வேணும் ஆண் : பழங்காலத்தின் நிலை மறந்து ஆஅ ஆஅஆ அஆ ஆஅ பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து ஆண் : பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே பழக தெரிய வேணும் ஆண் : பிடிவாதமும் எதிர் வாதமும் பெண்களுக்கே கூடாது…ஊ ஹா….ஹா…..ஆஅ…. பிடிவாதமும் எதிர் வாதமும் பெண்களுக்கே கூடாது பேதமில்லா இதயத்தோடு பேதமில்லா இதயத்தோடு பெருமையோடு பொறுமையாக ஆண் : பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே பழக தெரிய வேணும் ஆண் : கடு கடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ ஓ…ஓ… ஹா….ஹா….ஆஅ…. கடு கடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ கன்னியர்கள் ஆடவரை புன்னைகையால் வென்றிடவே ஆண் : பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே பழக தெரிய வேணும்