← Back

Sarala Kondayil Song Lyrics

Singer : Karthik Music by : Vidyasagar Male : Sarala Kondayil saamanthi poovai Sadakoopan thaan vachan-da . Chorus : Vachan-da vachan-da Male : Sammatham sonna maru naalae Ava annanukku Evan thaan machan-da Chorus : Machan-da machan-da Male : Kadava palula aluthi kaducha Parang-kal kooda udaiumada Chorus : Udaiumada udaiumada Male : Marava konjam pesi sirricha Madanagaa figure-um madagumada … Chorus : Madagumada Haahaan madagumada
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : சரள கொண்டையில் சாமந்தி பூவை சடகோபன் தான் வச்சான் டா குழு : வச்சான் டா வச்சான் டா ஆண் : சம்மதம் சொன்ன மறு நாளே அவ அண்ணனுக்கு எவன் தான் மச்சான் டா குழு : மச்சான் டா மச்சான் டா ஆண் : கடவா பல்லுல அழுத்தி கடுச்சா பாறாங்கல் கூட உடையுமடா குழு : உடையுமடா உடையுமடா ஆண் : மாறவா கொஞ்சம் பேசி சிரிச்சா மடங்கா பிகுர்ரும் மடங்குமடா குழு : மடங்குமடா ஹா ஹான் மடங்குமடா