← Back

Erikara Poongatre Song Lyrics

Singer : K.J. Yesudas Music by : Ilayaraja Male : Yerikkaraa poongaatrae… Nee pora vazhi thenkizhakko…. Thenkizhakku vaasamalli…. Ennai thedi vara thoodhu sollu…uuhuu… Male : Yerikkaraa poongaatrae… Nee pora vazhi thenkizhakko…. Thenkizhakku vaasamalli…. Ennai thedi vara thoodhu sollu…uuhuu… Male : Yerikkaraa poongaatrae… Male : {Paadhamalar nogumunnu Nadakkumm.. paadhavazhi poovirichen… Mayilaa} (2) Male : Odam pol aaduthae manasu Koodi thaan ponadhae vayasu Kaalathin kolathaal nenjam vaadudhu Andha ponnaana ninaivugal Kanneeril karaiyudhu Male : Yerikkaraa poongaatrae… Nee pora vazhi thenkizhakko…. Thenkizhakku vaasamalli…. Ennai thedi vara thoodhu sollu…uuhuu… Male : Yerikkaraa poongaatrae… Male :{Odichellum vaanmegham Nilava moodi kolla paarkudhadi Adiyae…} (2) Male : Jaamathil paaduren thaniyaa Raagathil seranum thunaiyaa Nerangal koodinaal maalai sootuven Andha raasaangam varumvarai Rosaavae kaathiru…. Male : Yerikkaraa poongaatrae… Nee pora vazhi thenkizhakko…. Thenkizhakku vaasamalli…. Ennai thedi vara thoodhu sollu…uuhuu… Male : Yerikkaraa poongaatrae…huh huh.. Nee pora vazhi thenkizhakko…. huhhh..huhhhaa
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ தென் கிழக்கு வாசமல்லி என்னை தேடி வர தூது சொல்லு ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ தென் கிழக்கு வாசமல்லி என்னை தேடி வர தூது சொல்லு ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே ஆண் : { பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயிலா } (2) ஆண் : ஓடம் போல் ஆடுதே மனசு கூடி தான் போனதே வயசு காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ தென் கிழக்கு வாசமல்லி என்னை தேடி வர தூது சொல்லு ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே ஆண் : { ஓடி செல்லும் வான் மேகம் நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே } (2) ஆண் : ஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரனும் துணையா நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன் அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ தென் கிழக்கு வாசமல்லி என்னை தேடி வர தூது சொல்லு ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ ஹு ஹுஹா