← Back

B O Y Boy Boyinna Paiyan Song Lyrics

Singers : S. C. Krishnan and Soolamangalam Rajalakshmi Music by : R. Sudharsanam Lyrics by : Kothamangalam Subbu Male : B O Y boy boyinna paiyan GIRL girl girlnna ponnu Indha ponnai kandathum Bodhai undaaguthae Female : M A D mad madnna kirukku HEAD head headnna thalai Thalai kirukku pudichu nee Yenoo nee thindaadurae Humming : …………………… Male : {Mazhai neeyadi kudai naanadi Manam sorvadhum yenodi Female : Puyal veesidum idi veezhndhidum Kudai pinjidum pinnadi} (2) Male : B O Y boy boyinna paiyan GIRL girl girlnna ponnu Indha ponnai kandathum Bodhai undaaguthae Female : M A D mad madnna kirukku HEAD head headnna thalai Thalai kirukku pudichu nee Yenoo nee thindaadurae Male : {Kaiyaal maeniyai thottaal unmaiyilae Current pola shock adikkudhmma Female : Enakum kooda thaan yedho seiyudhu Edhilum ragasiyam vendaama} (2) Male : B O Y boy boyinna paiyan GIRL girl girlnna ponnu Indha ponnai kandathum Bodhai undaaguthae Male : {Laila neeyadi majnu naanadi Tragedy namakku vendandi Female : Kaadhal vegathil pesum vaarthaigal Kaatril poyidum parandhodi } (2) Male : B O Y boy boyinna paiyan GIRL girl girlnna ponnu Indha ponnai kandathum Bodhai undaaguthae Female : {Maalai maathi pon thaali katti Honey moonu pogalaaam vegu jooraai Male : Ennai pethavan fraud number one Namma paathutta aroharaa…} (2) Female : M A D mad madnna kirukku HEAD head headnna thalai Thalai kirukku pudichu nee Yenoo nee thindaadurae Male : B O Y boy boyinna paiyan GIRL girl girlnna ponnu Indha ponnai kandathum Bodhai undaaguthae
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்ஷனம் பாடல் ஆசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே….. பெண் : எம்.ஏ.டி மேட் மேடுன்னா கிறுக்கு எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே…. …………………….. ஆண் : {மழை நீயடி குடை நானடி மனம் சோர்வதும் ஏனோடி பெண் : புயல் வீசிடும் இடி வீழ்ந்திடும் குடை பிஞ்சிடும் பின்னாடி} (2) ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே….. பெண் : எம்.ஏ.டி மேட் மேடுன்னா கிறுக்கு எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே…. ஆண் : {கையால் மேனியை தொட்டால் உண்மையிலே கரண்ட் போல ஷாக் அடிக்குதம்மா பெண் : எனக்கும் கூடத்தான் ஏதோ செய்யுது எதிலும் ரகசியம் வேண்டாமா} (2) ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே….. ஆண் : {லைலா நீயடி மஜ்னு நானடி டிராஜடி நமக்கு வேண்டாண்டி பெண் : காதல் வேகத்தில் பேசும் வார்த்தைகள் காற்றில் போயிடும் பறந்தோடி} (2) ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே….. பெண் : {மாலை மாத்தி பொன்தாலிக் கட்டி ஹனிமூனு போகலாம் வெகு ஜோராய் ஆண் : என்னைப் பெத்தவன் பிராடு நம்பர் ஒன் நம்ம பாத்துட்டா அரோஹரா……} (2) பெண் : எம்.ஏ.டி மேட் மேடுன்னா கிறுக்கு எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே…. ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே…..