← Back

Kadhalagi Kadhalagi Song Lyrics

Singers : Unni Krishnan and Sujatha Music by : Dhina Male : Kaadhalaagi.. kaadhalaagi Kaadhal seiya Kaadhal kondenae Male : Azhagiya kaadhalaalae Vaazhkaiyaagi Swaasamaagi Naalum vaazhvenae Chorus : Mudhalaai kaadhal Mudivaai kaadhal Azhagaai kaadhal Azhiyaa kaadhal Male : Adi vaaram thedhi Yaavum paarthu vaa Oru naalil Neeyum naanum kooduvom Male : Pani udhirum kaadugal Mazhai sidharum odaigal Kodai madakkum ninaivugal Kaadhalukku pidikkumae Female : Kaadhumadal muththamum Kazhuthadiyil kodhalum Singaara seivaiyum Penmaikku pidikkumae Male : Mazhai kaalam Pennin veppamum Kadum kodai Pennin thatpamum Or aanukku endrum pidikkumae Anbae anbae Female : Aan pagalil Paniyaal aavadhum Avan iravil Ejamaan aavadhum Oru pennukku endrum pidikkumae Anbae anbae Male : Nee naanal thaandi Thevai solladi Idhil maanam rosham Paarpathennadi Female : Kaadhalaagi.. kaadhalaagi Kaadhal seiya Kaadhal kondenae Female : Puyal pondra modhalgal Poopondra kaayangal Silendru seendalgal Pennukku pidikkumae Male : Poiyaana kobangal Poo udhirum thazhuvugal Penn vervai vaasangal Aanukku pidikkumae Female : Aan thevaiyellaam theerndhapinn Than marbil moochu viduvadhu Oru pennukku endrum pidikkumae Anbae anbae Male : Irul porvai pogum varugaiyilum Oru porvaikullae thuyalvadhu Oru aanukku endrum pidikkumae Anbae anbae Female : En koondhal undhan Porvai allavaa Panikaalam ingu Thoongu mannavaa Male : Kaadhalaagi.. kaadhalaagi Kaadhal seiya Kaadhal kondenae Female : Azhagiya kaadhalaalae Vaazhkaiyaagi Swaasamaagi Naalum vaazhvenae Male : Hmmm..mmm…mm…mmm Mmmm…mmm..mmm..
பாடகி : சுஜாதா பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளர் : தினா ஆண் : காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே ஆண் : அழகிய காதலாலே வாழ்க்கையாகி சுவாசமாகி நாளும் வாழ்வேனே குழு : முதலாய் காதல் முடிவாய் காதல் அழகாய் காதல் அழியா காதல் ஆண் : அடி வாரம் தேதி யாவும் பார்த்து வா ஒரு நாளில் நீயும் நானும் கூடுவோம் ஆண் : பனி உதிரும் காடுகள் மழை சிதறும் ஓடைகள் கோடை மடக்கும் நினைவுகள் காதலுக்கு பிடிக்குமே பெண் : காதுமடல் முத்தமும் கழுத்தடியில் கோதலும் சிங்கார சேவையும் பெண்மைக்கு பிடிக்குமே ஆண் : மழை காலம் பெண்ணின் வெப்பமும் கடும் கோடை பெண்ணின் தட்பமும் ஓர் ஆணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே பெண் : ஆண் பகலில் பணியாள் ஆவதும் அவன் இரவில் எஜமான் ஆவதும் ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே ஆண் : நீ நாணல் தாண்டி தேவை சொல்லடி இதில் மானம் ரோஷம் பார்ப்பதென்னடி பெண் : காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே பெண் : புயல் போன்ற மோதல்கள் பூ போன்ற காயங்கள் சில்லென்று சீண்டல்கள் பெண்ணுக்கு பிடிக்குமே ஆண் : பொய்யான கோபங்கள் பூ உதிரும் தழுவுகள் பெண் வேர்வை வாசங்கள் ஆணுக்கு பிடிக்குமே பெண் : ஆண் தேவையெல்லாம் தீர்ந்த பின் தன் மார்பில் மூச்சு விடுவது ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே ஆண் : இருள் போர்வை போகும் வருகையிலும் ஒரு போர்வைக்குள்ளே துயல்வது ஒரு ஆணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே பெண் : என் கூந்தல் உந்தன் போர்வை அல்லவா பனிக்காலம் இங்கு தூங்கு மன்னவா ஆண் : காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே பெண் : அழகிய காதலாலே வாழ்க்கையாகி சுவாசமாகி நாளும் வாழ்வேனே ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்