← Back

Otha Sada Rosa Song Lyrics

Singers : Saisharan and Pooja AV Music by : D. Imman Male : {Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura} (2) Male : Oyilaathaan udhatta suzhikkira Puyalaattam sozhatti adikkira Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera Male : Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera Male : Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura Chorus : …………………………………….. Male : Yeni illama enna nee Mela mela yetha Sorae sellaama nikkiren Yendi enna paatha Male : Kevuli saththam kooda Enakku kavithaiyaaga ketka Ayira meena onnu Kazhuga alagu pola thookka Male : Unna nenacha Nadaiyila udaiyila nodiyila Puthusa maaruren Male : Konji siricha Veluyila theruvila thimirula Karagam aaduren…heyyy… Male : Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura…aaa…aaa… Chorus : ………………………………….. Male : Oththa sada rosaaa.. Male : Vaigai aaraga unna naan Kaanjidaama kappen Kaalam pooraavum enna nee Kaadhal seiya keppen Male : Madhurai veeran pola Una naan kadathi poga vaaren Nethamum naama pesa Nelava velaiku vanga poren Male : Kannumani un Azhugula arivula thelivula Adangi poguren Male : Chellakili un Viliyila veralila valaivila Kezhanga veguren…heyy..eh..eh ..ehh Male : Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura Male : Oyilaathaan udhatta suzhikkira Puyalaattam sozhatti adikkira Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera Male : Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera
பாடகி : பூஜா எவி பாடகா் : சாய்சரண் இசையமைப்பாளா் : டி.இமான் ஆண் : { ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா } (2) ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா குழு : …………………………………. ஆண் : ஏணி இல்லாம என்ன நீ மேல மேல ஏத்த சோறே செல்லாம நிக்கிறேன் ஏண்டி என்னப் பாத்த ஆண் : கெவிலி சத்தம் கூட எனக்கு கவிதையாக கேட்க ஐயிர மீனு ஒன்னு கழுக அழகு போலத்தூக்க ஆண் : உன்ன நினைச்சா நடையில உடையில நொடியில புதுசா மாறுறேன் ஆண் : கொஞ்சி சிாிச்சா வெளியில தெருவுல திமிருல கரகம் ஆடுறேன் ஹே ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா குழு : …………………………………. ஆண் : ஒத்த சட ரோசா ஆண் : வைகை ஆறாக உன்ன நான் காய்ஞ்சிடாம காப்பேன் காலம் பூராவும் என்ன நீ காதல் செய்ய கேப்பேன் ஆண் : மதுரை வீரன் போல உனை நான் கடத்திப்போக வாரேன் நிதமும் நாம பேச நிலவ விலைக்கு வாங்கப்போறேன் ஆண் : கண்ணுமணி உன் அழகுல அறிவுல தெளிவுல அடங்கிப் போகுறேன் ஆண் : செல்லக்கிளி உன் விழியில விரலுல வளைவுல கிழங்கா வேகுறேன் ஹே ஹே ஹே ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற