← Back

Jai Jai Siva Sankaraa Song Lyrics

Singers : Benny Dayal and Nakash Aziz Music by : Vishal-Shekhar Chorus : ………………………. Male : Account-ula Avan perula pottuko Hey flight-u mode-ula Un life-ah nee maathikko Male : Hey slow film-ah Avan kooda-ah eduthuko Avan kaluthu snake-ah pol Photo-va pannikko Chorus : ………………… Male : Oh lalaa man I phone-ah maathiko Malaivaasi eppovum Semma dhoolu paathukko Male : Ithu raththathin Recharge-in koothu thaan Intha beatu vegaththa Five times-u koottikko Male : Oh ready groundu ma Chorus : RJ Male : Konjam soundu thaan Chorus : Yethu Male : Achchevvaanam ellam kekka Males : Nee aadum aattam paakka Male : Oh jai jai siva sankaraa Nee aattathukkae kingu da En kooda aadu… Chorus : Hey hey Male : En kooda aadu Chorus : Hey hey Male : Emmadi enna kicker-ah En moodu toppu tucker-ah En kooda aadu Chorus : Hey hey Male : En kooda aadu Chorus : Hey hey Male : Oh jai jai siva sankaraa Nee aattathukkae kingu da En kooda aadu… Chorus : Hey hey Male : En kooda aadu Chorus : ……………………. Male : Oh jai jai siva sankaraa Eppothum naama youngu da Oh jai jai siva sankaraa Eppothum naama youngu da Male : Oh jai jai shiv Chorus : Jai jai shiva…………..(10) Male : Jai jai siva sankaraa Eppothum naama youngu da En kooda aadu En kooda aadu En kooda aadu Whistle : ………………………………
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் நாகாஷ் அஜிஸ் இசையமைப்பாளர் : விஷால் – சேகர் குழு : ………………………….. ஆண் : அக்கௌன்ட் எல்லாம் அவன் பேர்ல போட்டுக்கோ ஹேய் பிளைட்டு மோடுல உன் லைப்ப நீ மாத்திக்கோ ஆண் : ஹே ஸ்லொவ் பிலிம்ம அவன்கூட எடுத்துக்கோ அவன் கழுத்து ஸ்னேக்க போல் போட்டோவ பண்ணிக்கோ குழு : ………………………. ஆண் : ஓ லாலா மேன் ஐ போன்ன மாத்திக்கோ மலைவாசி எப்பவும் செம தூளு பாத்துக்கோ ஆண் : இது ரத்தத்தின் ரீச்சார்ஜின் பூத்துதான் இந்த பீட்டு வேகத்த பைவ் டைம்ஸ் கூட்டிக்கோ ஆண் : ஓ ரெடி கிரௌண்ட்மா குழு : ஆர் ஜே ஆண் : கொஞ்சம் சவுண்டுமா குழு : ஏத்து ஆண் : அச்செவ்வானம் எல்லாம் கேக்க ஆண்கள் : நீ ஆடும் ஆட்டம் பாக்க ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : யம்மாடி என்ன கிக்கரா என் மூடு டாப்பு டக்கரா என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் குழு : …………………………… ஆண் : தாளம் கிறுகிறுவென ஏற பரபரவென நெஞ்சில் ஏறும் தீ கண்ட போதைய கொண்டு போகுதே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஆண் : உடுக்க தடதடவென அதிர சடசடவென சடையும் அவுந்தேதான் நீயும் ஆட உன்னோட ஆடுதே ஆண் : அப்பனாட்டம் ஆடு சிவன் மவனே நீ ஆடத்தான்டா பொறந்தவனே இந்த நைட்டுக்கு நீதான் நெருப்புனு ஆனாயோ…… ஆண் : நீ ரெண்டாம் ரௌண்டுமா அள்ளித் தந்தான் பாரும்மா ஜெயிக்கும் முன்னே சக்சஸ் பார்ட்டி வைக்க நீ ஆடும் ஆட்டம் பாக்க ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : யம்மாடி என்ன கிக்கரா என் மூடு டாப்பு டக்கரா என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு குழு : ஹேய் ஹேய் ஆண் : என் கூட ஆடு ஹேய் ஹேய்…. ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ குழு : ஜெய் ஜெய் சிவ………………………..(10) ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா எப்போதுமே நாம யங்குடா ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா எப்போதுமே நாம யங்குடா ஆண் : ஜெய் ஜெய் சிவ சங்கரா எப்போதுமே நாம யங்குடா என் கூட ஆடு என் கூட ஆடு என் கூட ஆடு விசில் : ………………………………………