← Back

Yemara Sonnathu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : Yemaara sonnathu naano En meedhu kobam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Male : Left right left right Left right left right About turn Male : {Kangalo mounamaai Kaadhalai pesuthae Aiyaiyo un mugam Kobathanal veesuthae…} (2) Male : Indha bhaavanai kobamum yeno Idhu paavaiyar saagasam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Male : Yemaara sonnathu naano En meedhu kobam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Male : Left right left right Left right left right About turn Male : {Punnagai kaatiyae Bothaiyai yetrinaai… Kanniyae paadhiyil Kathaiyai yen maatrinaai..} (2) Male : Thunai thedi thavikuthae paruvam Anbai moodi maraikkuthu un garuvam Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Male : Yemaara sonnathu naano En meedhu kobam thaano Manam maari povathum yeno Engae nee sendraalum viduveno Male : Left right left right Left right left right About turn
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ ஆண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன் ஆண் : { கண்களோ மௌனமாய் காதலை பேசுதே அய்யய்யோ உன் முகம் கோபதணல் வீசுதே } (2) ஆண் : இந்த பாவனை கோபமும் ஏனோ இது பாவையர் சாகசம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ ஆண் : ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ ஆண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன் ஆண் : { புன்னகை காட்டியே போதையை ஏற்றினாய் கன்னியே பாதியில் கதையை ஏன் மாற்றினாய் } (2) ஆண் : துணை தேடி தவிக்குதே பருவம் அன்பை மூடி மறைக்குது உன் கர்வம் மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ ஆண் : ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ ஆண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன்