← Back

Kadavul Ennum Song Lyrics

Kadavul Ennum Song Lyrics is the track from Vivasayee Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : T. M. Soundarajan Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Male : Vivasaayi ..vivasaayi Kadavul ennum mudhalaali Kandedhutha thozhilaali Vivasaayi ..vivasaayi Kadavul ennum mudhalaali Kandedhutha thozhilaali Vivasaayi ..vivasaayi Male : Munnettra paadhaiyilae manasa vaithu Muzhu moochaa adarkkaaga dhinam uzhaithu Munnettra paadhaiyilae manasa vaithu Muzhu moochaa adarkkaaga dhinam uzhaithu Mannilae mutheduthu pirar vaazha Mannilae mutheduthu pirar vaazha Vazhangum gunam udaiyon vivasaai Vivasaayi ..vivasaayi Male : Enna valam illai indha thirunaattil Yen kaiyai yendha vendum velinaattil Enna valam illai indha thirunaattil Yen kaiyai yendha vendum velinaattil Ozhungaai paadu padu vayal kaattil Ozhungaai paadu padu vayal kaattil Uyarum un madhippu ayal naattil Vivasaayi ..vivasaayi Male : Karuppendrum sivappendrum vaetrumaiyaai Karudhaamal ellorum otrumaiyaai Karuppendrum sivappendrum vaetrumaiyaai Karudhaamal ellorum otrumaiyaai Poruppulla periyorgal sonnapadi Poruppulla periyorgal sonnapadi Uzhaithaal perugaadho saagupadi Vivasaayi ..vivasaayi Male : Irundhidalaam naattil pala vannakkodi Ethanaiyo katchigalin ennappadi Irundhidalaam naattil pala vannakkodi Ethanaiyo katchigalin ennappadi Parakka vendum engum orae chinna kodi Parakka vendum engum orae chinna kodi Adhu panjam illai ennum annakkodi Vivasaayi ..vivasaayi Kadavul ennum mudhalaali Kandedhutha thozhilaali Vivasaayi ..vivasaayi
பாடகர் : டி . எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : விவசாயி ……விவசாயி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி …. விவசாயி …. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி …. விவசாயி .. ஆண் : முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன் விவசாயி விவசாயி … விவசாயி …. ஆண் : என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி …. விவசாயி …. ஆண் : கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெறுகாதோ சாகுபடி விவசாயி …. விவசாயி …. ஆண் : இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி விவசாயி …. விவசாயி …. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி …. விவசாயி ..