← Back

Sangathamizho Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Female : Aa….aaa….aaa….aa….. Aa….aaa….aaa….aa….. Male : Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho Male : Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Female : Aa….aaa….aaa….aa….. Aa….aaa….aaa….aa….. Lalalaa lalalaa laalalaala lalalaa Male : Un Kaarkoonthal neerk konda megam Un kann vannam semmeengal aagum Nee sevvaazhai kaal kondu aada En sinthai un pinnodu oda Male : Ila nenjai valai veesi pidiththaayo Female : Aa….aaa….. Male : Vizhiyora kavithai nee padiththaayo Female : Aa….aaa….. Male : Aagaayam naanga bhoopaalam needhaano Male : Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho Male : Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Male : Nee dheiveega ezhil konjum maadhu Vinn thirai meedhu nee thondrumpothu Naan paaraatta mozhi ondru yaedhu En paarvaigal sollaatho thoodhu Male : Edhir nindru sathiraadum malarthottam Female : Aa….aaa….. Male : Idai meedhu kulungaatho kanik koottam Female : Aa….aaa….. Male : Needhaane naalthorum naan paadum sriraagam Male : Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho Male : Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo….
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆ……ஆஆ……ஆஅ……ஆ…. ஆ……ஆஆ……ஆஅ……ஆ…. ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பெண் : ஆ……ஆஆ……ஆஅ……ஆ…. ஆ……ஆஆ……ஆஅ……ஆ…. லலலா லலலா லாலலால லலலா ஆண் : உன் கார்க்கூந்தல் நீர்க் கொண்ட மேகம் உன் கண் வண்ணம் செம்மீன்கள் ஆகும் நீ செவ்வாழைக் கால் கொண்டு ஆட என் சிந்தை உன் பின்னோடு ஓட ஆண் : இள நெஞ்சை வலை வீசி பிடித்தாயோ…. பெண் : ஆ……ஆஆ….. ஆண் : விழியோரக் கவிதை நீ படித்தாயோ… பெண் : ஆ……ஆஆ….. ஆண் : ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ…. ஆண் : நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது விண் திரை மீது நீ தோன்றும்போது நான் பாராட்ட மொழி ஒன்று ஏது என் பார்வைகள் சொல்லாதோ தூது ஆண் : எதிர் நின்று சதிராடும் மலர்த்தோட்டம்.. பெண் : ஆ……ஆஆ….. ஆண் : இடை மீது குலுங்காதோ கனிக் கூட்டம்… பெண் : ஆ……ஆஆ….. ஆண் : நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம் ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ….