← Back

Gnyabagam Varugiradha Song Lyrics

Singers : Sarath Santosh and Arvind Srinivas Music by : Ghibran Male : Gnyabagam varugiradha Ivan thee endru therigiradha Thadaigalai vendrae Sarithiram padaithavan Gnyabagam varugiradha Male : Neerindri verillai Ivan yaarukkum arasan illai Kaadugal thaandi Kadakkindra pozhuthum Kaatrukku kaayamillai Male : Yevan endru ninaithaai Yethai kandu sirithaai Velippadum pudhu suyaroobam Neruppukku piranthaan Niththamum valanthaan Velippadum pudhu suyaroobam Chorus : Vishwa roopam…roopam roopam Vishwa roopam…roopam roopam Vishwa roopam…roopam roopam Vishwa roopam…roopam roopam Male : Gnyabagam varugiradha Ivan thee endru therigiradha Thadaigalai vendrae Sarithiram padaithavan Gnyabagam varugiradha Male : Neerindri verillai Ivan yaarukkum arasan illai Kaadugal thaandi Kadakkindra pozhuthum Kaatrukku kaayamillai Male : Yevan endru ninaithaai Yethai kandu sirithaai Velippadum pudhu suyaroobam Neruppukku piranthaan Niththamum valanthaan Velippadum pudhu suyaroobam Chorus : Vishwa roopam…roopam roopam Vishwa roopam…roopam roopam Vishwa roopam…roopam roopam Vishwa roopam…roopam roopam
பாடகர்கள் : சரத் சந்தோஷ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : க்ஹிப்ரான் ஆண் : நியாபகம் வருகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா ஆண் : நீரின்றி வேரில்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும் காற்றுக்கு காயமில்லை ஆண் : எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் வெளிப்படும் புது சுயரூபம் நெருப்புக்கு பிறந்தான் நித்தமும் வளந்தான் வெளிப்படும் புது சுயரூபம் குழு : விஷ்வ ரூபம் ரூபம் ரூபம் விஷ்வ ரூபம் ரூபம் ரூபம் விஷ்வ ரூபம் ரூபம் ரூபம் விஷ்வ ரூபம் ரூபம் ரூபம் ஆண் : நியாபகம் வருகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா ஆண் : நீரின்றி வேரில்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும் காற்றுக்கு காயமில்லை ஆண் : எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் வெளிப்படும் புது சுயரூபம் நெருப்புக்கு பிறந்தான் நித்தமும் வளந்தான் வெளிப்படும் புது சுயரூபம் குழு : விஷ்வ ரூபம் ரூபம் ரூபம் விஷ்வ ரூபம் ரூபம் ரூபம் விஷ்வ ரூபம் ரூபம் ரூபம் விஷ்வ ரூபம் ரூபம் ரூபம்