← Back

Andhiyile Vaanam Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Male : Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Female : Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Male : Koodum kaaviri Iva thaan en kaadhali Kulir kaaya thedi thedi Konja thudikkum ho Female : Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Male : Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Female : Kattumara thoni pola Kattazhagan unga mela Saanjaa sandhosham undallo Oooo…oooo… Female : Pattudukka thevai illa Muthu mani aasai illa Paasam nenjodu vandhallo Oooo…oooo…. Male : Paaloottum sangu Adhu thaenoottum ingu Paalaarum thaenaarum Thaalaattum pozhudhu Paai mela nee podu Thoongaadha virundhu Female : Naalum undallo Adha naanum kandallo Idhu naanum neeyum Paadum paattallo ho Male : Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Female : Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Male : Velli ala thaalanthatta Solli oru melangotta Vela vandhaachu kannammaa Aa… aaa… aaa… Male : Malliya poo maala katta Maariyida vela kitta Manjam pottaachu ponnammaa Aa… aaaa… aa… Female : Kadaloram kaathu Oru kavi paadum paathu Thaalaama noolaanen Aalaana naan thaan Tholodu naan sera Ooraadho thaen thaan Male : Dhegam rendallo Iru jeevan ondrallo Iru dhegam rendu jeevan ondru Koodum indrallo Female : Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum Male : Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum Female : Koodum kaaviri Iva thaan un kaadhali Kulir kaaya thedi thedi Konja thudikkum ho Male : Andhiyila vaanam Female : Haa… Male : Thandhanathom podum Female : Haan haaa… Male : Alaiyodu sindhu padikkum Female : Chandhirarae vaarum Male : Hoi Female : Sundhariya paarum Male : Aahaa.. Female : Sadhiraattam solli kodukkum
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய் பெண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் ஆண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் பெண் : கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ…..ஓஒ…… பெண் : பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ…..ஓஒ…… ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து பெண் : நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்…. பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. பெண் : கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் ஆண் : தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஆண் : அந்தியில வானம் பெண் : ஹா….. ஆண் : தந்தனத்தோம் போடும் பெண் : ஹான் ஹா….. ஆண் : அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் ஆண் : ஹோய் பெண் : சுந்தரியைப் பாரும் ஆண் : ஆஹா….. பெண் : சதிராட்டம் சொல்லி கொடுக்கும்