← Back

Perazhagu Meni Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Perazhagu maeni konden Oor pugazha aada vandhen Paarppadharkkum rasippadharkkum Kaaval enna veli enna Female : Perazhagu maeni konden Oor pugazha aada vandhen Paarppadharkkum rasippadharkkum Kaaval enna veli enna Female : Naan siritha nerathilae Naan ninaitha vaazhkkai illai Naan valarndha paadhaiyilae Naalu pakkam veli illai Female : Paasathukku manadhai vaithen Vaazhvadharkku azhagai vaithen Un uravin aadharavil Kaalam endrum magizhndhiruppen Female : Perazhagu maeni konden Oor pugazha aada vandhen Paarppadharkkum rasippadharkkum Kaaval enna veli enna Female : Vattathukkul sadhuram undu Sadhurathil vattam undu Ullathukkul ullam endru Ondru patta pinaippum undu Female : Kodi malar vaangi vandhu Koondhal thannil sootti vaithen Vaazha vaithu paarppadhondrae Ezhai endhan aasaiyammaa Female : Perazhagu maeni konden Oor pugazha aada vandhen Paarppadharkkum rasippadharkkum Kaaval enna veli enna
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன பெண் : பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன பெண் : நான் சிரித்த நேரத்திலே நான் நினைத்த வாழ்க்கையில்லை நான் வளர்ந்த பாதையிலே நாலு பக்கம் வேலியில்லை பெண் : பாசத்துக்கு மனதை வைத்தேன் வாழ்வதற்கு அழகை வைத்தேன் உன் உறவின் ஆதரவில் காலமென்றும் மகிழ்ந்திருப்பேன் பெண் : பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன பெண் : வட்டத்துக்குள் சதுரம் ஒன்று சதுரத்தில் வட்டம் ஒன்று உள்ளத்துக்குள் உள்ளம் என்று ஒன்று பட்ட பிணைப்பும் உண்டு பெண் : கோடி மலர் வாங்கி வந்து கூந்தல் தனில் சூட்டி வைத்தேன் வாழ வைத்து பார்ப்பதொன்றே ஏழை எந்தன் ஆசையம்மா பெண் : பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன காவலென்ன வேலி என்ன