← Back

Panneer Pushpangale Song Lyrics

Singer : Kamal Hassan Music by : Ilayaraja Male : Aahaaa…..aaaa……aaa… Male : {Panneer pushpangalae Raagam paadu Unnai polae enthan Ullam aaduthu… Pudhu thaalam thottu oh.. Pudhu raagamittu} (2) Male : Aan konda thaagam Theerkindra dhegam Pen endra orr inamo Ithu yaar paavam Male : Aan seitha sattam Avar potta vattam Atharkendru penn inamo Ithu yaar saabam Male : Nyaayangalo pothuvaanathu Puriyaamal ponathu..uuuu..uuu Male : Panneer pushpangalae Raagam paadu Unnai polae enthan Ullam aaduthu… Pudhu thaalam thottu oh.. Pudhu raagamittu Male : Paanjali vaazhntha Parithaaba vaazvai Paraata yaarumillai Nijavaazhkayilae Male : Palaperai cherum Paranthaaman thannai Puhazh paada ketta thundu Intha boomiyilae..ae…. Male : Nyaayangalo pothuvaanathu Puriyaamal ponathu..uuu..uuu Male : Panneer pushpangalae Raagam paadu Unnai polae enthan Ullam aaduthu… Pudhu thaalam thottu oh.. Pudhu raagamittu
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹா ஆஆ ஆஆ ஆண் : { பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு } (2) ஆண் : ஆண் கொண்ட தாகம் தீர்க்கின்ற தேகம் பெண்ணென்ற ஓரினமோ இது யார் பாவம் ஆண் : ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம் அதற்கென்று பெண்ணினமோ இது யார் சாபம் ஆண் : நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது ஆண் : பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு ஆண் : பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே ஆண் : பலபேரைச் சேரும் பரந்தாமன் தன்னை புகழ் பாட கேட்டதுண்டு இந்த பூமியிலே ஆண் : நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது ஆண் : பன்னீர் புஷ்பங்களே ராகம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு