← Back

Koluse Koluse Song Lyrics

Singers : S. P. Balasubramaniam and S. P. Shailaja Music by : Chandrabose Female : …………………… Male : Koluse koluse esa paadu koluse Koluse koluse esa paadu koluse Nee paadaathirunthaal naan paadhai marapen Nee kelaathirunthaal naan vaazhaathirupen Aaga moththathil nee thantha saththathil Thaen vanthu raththahil thiththithathae Male : Koluse koluse esa paadu koluse Koluse koluse esa paadu koluse….ae….ae…. Female : Oorukku merkka ooraniyoram Oththai panai irukku Oor chaththam koranjirukku Intha sevvanthi poovum thaamaraiyaga Neram poranthirukku En neththi kulirnthirukku Male : Varum chiththira maasam veththala poda Yogam poranthirukku Adi eppothum sikkaatha saelaikku ippothu Sodhanai vanthirukku Male : Koluse koluse esa paadu koluse Koluse koluse esa paadu koluse….ae….ae…. Female : Nee paadaathirunthaal naan paadhai marapen Male : Nee kelaathirunthaal naan vaazhaathirupen Female : Aaga moththathil nee thantha saththathil Thaen vanthu raththahil thiththithathae Male : Koluse koluse esa paadu koluse Koluse koluse esa paadu koluse….ae….ae…. Male : Aaththula kulichchu aaradi koonthal Alli mudinjavalae Poo killi mudinjavalae Antha aaradi koonthal yaenadi manmathan Vanthu olinthu kolla Naan manjam varainthu kolla Female : Oru vaettiyai veesi vinmeenai pidiththa Vinthathiyai enna solla Naan ennendru uraikka eppadi maraikka Poovukku poottu illa Male : Koluse koluse Female : Mmmm Male : Esa paadu koluse Female : Mmmm Male : Koluse koluse esa paadu koluse Nee paadaathirunthaal naan paadhai marapen Female : Nee kelaathirunthaal naan vaazhaathirupen Both : Aaga moththathil nee thantha saththathil Thaen vanthu raththahil thiththithathae Male : Koluse koluse Female : Mmmm Male : Esa paadu koluse Female : Mmmm Male : Koluse koluse esa paadu koluse…ae….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ………………………….. ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன் நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன் ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…..ஏ…..ஏ…. பெண் : ஊருக்கு மேற்க ஊருணியோரம் ஒத்தை பனை இருக்கு ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக நேரம் பொறந்திருக்கு என் நெத்தி குளிர்ந்திருக்கு ஆண் : வரும் சித்திர மாசம் வெத்தல போட யோகம் பொறந்திருக்கு அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது சோதனை வந்திருக்கு ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…..ஏ…..ஏ…. பெண் : நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன் ஆண் : நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன் பெண் : ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…..ஏ…..ஏ…. ஆண் : ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல் அள்ளி முடிஞ்சவளே பூ கிள்ளி முடிஞ்சவளே அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன் வந்து ஒளிந்து கொள்ள நான் மஞ்சம் வரைந்து கொள்ள பெண் : ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த விந்தையை என்ன சொல்ல நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க பூவுக்கு பூட்டு இல்ல ஆண் : கொலுசே கொலுசே பெண் : ம்ம்ம்ம் ஆண் : எச பாடு கொலுசே பெண் : ம்ம்ம்….. ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன் பெண் : நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன் இருவர் : ஆக மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே ஆண் : கொலுசே கொலுசே பெண் : ம்ம்ம்ம் ஆண் : எச பாடு கொலுசே பெண் : ம்ம்ம்….. ஆண் : கொலுசே கொலுசே எச பாடு கொலுசே…ஏ….