← Back

Oomai Nenjin Sondham Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Female : Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa Male : Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Vaarthaigal thevaiyaa Mounamae kelviyaa …. Male : Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Male : {Netru paartha paarvaiyo Kelvi kettu paarthadhu Aiyam theerndhu ponadhaal Anbu neerai vaardhdhadhu} (2) Male : Paarai manathil paasam vandhadhu Bandham vandha pinnae Oru paasam vandhadhenna Kandu konda pinnae Adi kannil eeram enna Vithi enna vidai enna Idhu solli kollum sondham alla Male : Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Vaarthaigal thevaiyaa Mounamae kelviyaa …. Male : Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Female : Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa Aa aa aa aa aa aa Male : {Kaala dhevan yettil andru Pakkam maari ponadhu Unmai vandhu saatchi solla Indru nanmai serndhadhu} (2) Male : Rendu ullamum kandu kondadhu Podhum thunbam podhum Ini pookkal thondrum maadham Kaalam unmai koorum Manak kaayam ingu aarum Iru kannil mazhai vellam Adhu mounathaalae nandri sollum Male : Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Vaarthaigal thevaiyaa Mounamae kelviyaa …. Male : Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham Oomai nenjin sondham Idhu oru unmai sollum bandham
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா…… ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஆண் : {நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது} (2) ஆண் : பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன விதி என்ன விடை என்ன இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா….. ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆண் : {கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது} (2) ஆண் : ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது போதும் துன்பம் போதும் இனி பூக்கள் தோன்றும் மாதம் காலம் உண்மை கூறும் மனக் காயம் இங்கு ஆறும் இரு கண்ணில் மழை வெள்ளம் அது மௌனத்தாலே நன்றி சொல்லும் ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா….. ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம் ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்