← Back

Kanni Penne Vaa Song Lyrics

Singer : P. Susheela Music by : S. Rajeswararao Lyrics by : A. Maruthakasi Female : Kanni pennae vaa Ennai konjam paar Unnai enni yengum ennai Nikkah seidhukoo Yosanai seiyaadhae endraan oruvan Female : Kanni pennae vaa Ennai konjam paar Unnai enni yengum ennai Nikkah seidhukoo Yosanai seiyaadhae endraan oruvan Female : Ponnum porulam un mel naanae Pozhiven mazhaipol endrae sonnaan Ponnum porulam un mel naanae Pozhiven mazhaipol endrae sonnaan Ponn vendi un melae kaadhal kollaenae Poyi vaada makku paiyaa endrae sonnenae Female : Kanni pennae vaa Ennai konjam paar Unnai enni yengum ennai Nikkah seidhukoo Yosanai seiyaadhae endraan oruvan Female : Kannai kavarum azhagu deivam Unnaiyae poojippen endrae sonnaan Kannai kavarum azhagu deivam Unnaiyae poojippen endrae sonnaan Poojithaal podhadhu bhuva tharadhu Poyi vaada makku paiyaa endrae sonnenae Female : Hey kanni pennae vaa Ennai konjam paar Unnai enni yengum ennai Nikkah seidhukoo Yosanai seiyaadhae endraan oruvan Female : Inbam thunbam ellam ondraai Pangu kolvom endrae sonnaan Ennalum kaanadha inbam kondenae Thannaale vetkam ennai kavuva kandenae Female : Kanni pennae vaa Ennai konjam paar Unnai enni yengum ennai Nikkah seidhukoo Yosanai seiyaadhae endraan oruvan Female : Kanni pennae vaa Ennai konjam paar
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கன்னிப் பெண்ணே வா என்னைக் கொஞ்சம் பார் உன்னை எண்ணி எங்கும் என்னை நிக்காஹ் செய்துக்கோ யோசனை செய்யாதே என்றான் ஒருவன் பெண் : கன்னிப் பெண்ணே வா என்னைக் கொஞ்சம் பார் உன்னை எண்ணி எங்கும் என்னை நிக்காஹ் செய்துக்கோ யோசனை செய்யாதே என்றான் ஒருவன் பெண் : பொன்னும் பொருளும் உன் மேல் நானே பொழிவேன் மழைபோல் என்றே சொன்னான் பொன்னும் பொருளும் உன் மேல் நானே பொழிவேன் மழைபோல் என்றே சொன்னான் பொன் வேண்டி உன் மேலே காதல் கொள்ளேனே போய் வாடா மக்குப் பையா என்றே சொன்னேனே பெண் : கன்னிப் பெண்ணே வா என்னைக் கொஞ்சம் பார் உன்னை எண்ணி எங்கும் என்னை நிக்காஹ் செய்துக்கோ யோசனை செய்யாதே என்றான் ஒருவன் பெண் : கண்ணைக் கவரும் அழகு தெய்வம் உன்னையே பூஜிப்பேன் என்றே சொன்னான் கண்ணைக் கவரும் அழகு தெய்வம் உன்னையே பூஜிப்பேன் என்றே சொன்னான் பூஜித்தால் போதாது புவா தராது போய் வாடா மக்குப் பையா என்றே சொன்னேனே பெண் : ஹே கன்னிப் பெண்ணே வா என்னைக் கொஞ்சம் பார் உன்னை எண்ணி எங்கும் என்னை நிக்காஹ் செய்துக்கோ யோசனை செய்யாதே என்றான் ஒருவன் பெண் : இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றாய் பங்கு கொள்வோம் என்றே சொன்னான் எந்நாளும் காணாத இன்பம் கொண்டேனே தன்னாலே வெட்கம் என்னை கவ்வக் கண்டேனே பெண் : கன்னிப் பெண்ணே வா என்னைக் கொஞ்சம் பார் உன்னை எண்ணி எங்கும் என்னை நிக்காஹ் செய்துக்கோ யோசனை செய்யாதே என்றான் ஒருவன் பெண் : கன்னிப் பெண்ணே வா என்னைக் கொஞ்சம் பார்