← Back

En Pondaati Ooruku Poita Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and S. J. Suryah Music by : Yuvan Shankar Raja Male : En pondati oorukku poita En pondati oorukku poita En pondati oorukku poita En pondati oorukku poita Male : Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita Male : Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita Male : Tyre puncture aagumo ID car-ah marandhuttana Boarding card-ah tholachittana Flight delayed or canceled Male : Pondati oorukku poitanu Gummalama Vettukku poi naan calling bell adicha Moodevi kadhava thorappalo… Lo lo lo lo lo lo……lololololo……… Male : Dialogue…. Hi baby you reached All well.. love you too.. bye Male : En pondati oorukku poita En pondati oorukku poita En pondati oorukku poita Male : Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita Male : Kannu theriyudhu Kaadhu kekkudhu Ulagam puriyudhu En pondati oorukku poita
பாடகர்கள் : யுவன் ஷங்கர் கணேஷ் மற்றும் எஸ். ஜே. சூர்யா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : டயர்பஞ்சர் ஆகுமோ ஐடி கார்டு மறந்துட்டான்னா போர்டிங் கார்டு தொலச்சிட்டான்னா ப்ளைட்டு டிலேட் ஆர் கேன்சல் ஆண் : பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு கும்மாலமா வீட்டுக்கு போயி நான் காலிங் பெல் அடிச்சா மூதேவி கதவ தொரப்பாளோ லோ லோ லோ லோ லோ லோ ……. லோலோலோலோலோ ….. ஆண் : டயலாக் …. ஹாய் பேபி யூ ரீச்ட்? ஆல் வெல்.. லவ் யு டூ.. பை.. ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஆண் : கண்ணு தெரியுது காது கேக்குது உலகம் புரியுது என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா