← Back

Unnodu Vazha Song Lyrics

Singer : Anna Katharina Valayil Chandy Music by : Gopi Sundar Female : Unnodu vaazha Unnodu saaga Mannodu naan vandhen Vinmeengalai ennikondae Un kannil vaazhgiren Un kanavaai Female : Neel vaanilae Vaalmeengalai Vaa pogalaam Vaa vaa en enaiyae Female : Unnodu vaazha Unnodu saaga Mannodu naan vandhen Vinmeengalai ennikondae Un kannil vaazhgiren Un kanavaai Female : Kanmoodi thirakindra nodiyinil Sila yugam vaazhvom Naam kaana pogum Kanavai indrae vaazhvom Yedhu nee yedhu naan Ketkaadhae Udaiyaa en uyiraa Nee sonnaal kalaiven Female : Unnodu vaazha Unnodu saaga Mannodu naan vandhen Vinmeengalai ennikondae Un kannil vaazhgiren Un kanavaai Female : Neel vaanilae Vaalmeengalai Vaa pogalaam Vaa vaa en enaiyae
பாடகிகள் : அண்ணா கத்ரீனா, வளையில் சண்டி இசையமைப்பாளர் : கோபி சுந்தர் பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக மண்ணோடு நான் வந்தேன் விண்மீன்களை எண்ணி கொண்டே உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய் பெண் : நீல் வானிலே வாள்மீன்களை வா போகலாம் வா வா என் எனையே பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக மண்ணோடு நான் வந்தேன் விண்மீன்களை எண்ணி கொண்டே உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய் பெண் : கண்மூடி திறக்கின்ற நொடியினில் சில யுகம் வாழ்வோம் நாம் காண போகும் கனவை இன்றே வாழ்வோம் ஏது நீ ஏது நான் கேட்காதே உடையா என் உயிரா நீ சொன்னால் கலைவேன் பெண் : உன்னோடு வாழ உன்னோடு சாக மண்ணோடு நான் வந்தேன் விண்மீன்களை எண்ணி கொண்டே உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய் பெண் : நீல் வானிலே வாள்மீன்களை வா போகலாம் வா வா என் எனையே