← Back

Adada Mazhaida Song Lyrics

Singers : Rahul Nambiar and Saindhavi Music by : Yuvan Shankar Raja Chorus : Thantha nae thantha nanae Thantha naanae thana nae Thantha nae thantha nanae Thantha nanae naaaaa…… Male : Adadaa mazhaidaa adai mazhaidaa Azhagaa sirichaa puyal mazhaidaa Adadaa mazhaidaa adai mazhaidaa Azhagaa sirichaa puyal mazhaidaa Male : Maari maari mazhaiyadikka Manasukkulla kodaipidikka Kaalgal naalaachu kaigal ettaachu Enna aachu edhaachu edhedho aayaachu Male : Mayil thogai pola Iva mazhaiyil aadumbodhu Rayil paalam pola En manasum aadum paaru Enna aachu edhaachu edhedho aayaachu Male : Adadaa mazhaidaa adai mazhaidaa Azhagaa sirichaa puyal mazhaidaa Chorus : Thana nan nan nana Thana nan nan nana Thana nan nan nana …na na na na…. Thana nan nan nana Thana nan nan nana Thana nan nan nana …na na na na….aaaa… Male : Paattu paattu paadaadha paattu Mazhaithaan paadudhu ketkaadhappaattu Unnai ennai serthu vacha Mazhaikkoru salaam podu Ennai konjam kaanalayae Unakkulla thedippaaru Male : Mandhiram pola irukku Pudhu thandhiram pola irukku Bambaram pola enakku Thalaimathiyil suthudhu kirukku Dhevadhai engae en dhevadhai engae Adhu santhoshamaai aadudhu ingae Male : Onnappola veraarum illa Ennaivittaa veraaru solla Chinna chinna kannu rendu Koduththenna anuppivachaan Indha kannum podhalaiyae Edhukkivalai padaichu vachaan Male : Pattaamboochi ponnu Nenjil padapadakkum ninnu Poovum ivalum onnu Ennai konnupputtaa konnu Povadhu engae naan povadhu engae Manam thallaadhudhae boadhaiyil ingae Female : Adadaa mazhaidaa adai mazhaidaa Azhagaa sirichaa anal mazhaidaa Adadaa mazhaidaa adai mazhaidaa Azhagaa sirichaa anal mazhaidaa Female : Pinni pinni mazhai adikka Minnal vanthu kodai pidikka Vaanam rendu aachu bhoomi thundaachu En moochu kaathaala mazhai kooda sudaachu Female : Kudaiyai neeti yaarum Intha mazhaiyai thadukka venam Anaiya pottu yaarum En manasa adakka venam Kondaaduu kondaadu koothaadi kondaadu..
பாடகி : சைந்தவி பாடகா் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ……………………………………… ஆண் : அடடா மழைடா அட மழைடா அழகா சிாிச்சா புயல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிாிச்சா புயல் மழைடா ஆண் : மாறி மாறி மழை அடிக்க மனசுக்குள்ள குடை பிடிக்க கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு ஆண் : மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு ஆண் : அடடா மழைடா அட மழைடா அழகா சிாிச்சா புயல் மழைடா குழு : ……………………………………… ஆண் : பாட்டு பாட்டு பாடாத பாட்டு மழை தான் பாடுது கேட்காத பாட்டு உன்னை என்னை சோ்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடி பாரு ஆண் : மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு பம்பரம் போல எனக்கு தல மத்தியில் சுத்துது கிறுக்கு ஆண் : தேவதை எங்கே என் தேவதை எங்கே அது சந்தோஷமா ஆடுது இங்கே ஆண் : உன்னப்போல வேறாறும் இல்ல என்னவிட்டா வேறாறு சொல்ல சின்ன சின்ன கண்ணு ரெண்டு கொடுத்தென்ன அனுப்பி வெச்சான் ஆண் : இந்த கண்ணு போதலயே எதுக்கிவள படைச்சி வெச்சான் ஆண் : பட்டாம்பூச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு பூவும் இவளும் ஒண்ணு என்னை கொன்னுப்புட்டா கொன்னு ஆண் : போவது எங்கே நான் போவது எங்கே மனம் தள்ளாடுதே போதையில் இங்கே பெண் : அடடா மழைடா அட மழைடா அழகா சிாிச்சா அனல் மழைடா அடடா மழைடா அட மழைடா அழகா சிாிச்சா அனல் மழைடா பெண் : பின்னி பின்னி மழை அடிக்க மின்னல் வந்து குடை பிடிக்க வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு பெண் : குடையை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேணாம் அணைய போட்டு யாரும் என் மனச அடக்க வேணாம் கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு