← Back

Aadum Oonjalai Pole Song Lyrics

Singers : T. A. Mothi and P. Leela Music by : C. N. Pandurangan Female : Aadum oonjalai polae Alaiyae aadudhae Aadum oonjalai polae Alaiyae aadudhae Male : Aaru vandhu kadalilae Serudhae…ae….ae… Aaru vandhu kadalilae Serudhae…ae….ae… Female : Vaalibam polae aasai Valarudhae Male : Vizhiyilae neelavaanam Theriyudhae Female : Vaalibam polae aasai Valarudhae Male : Un vizhiyilae neelavaanam Theriyudhae Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Female : Vaasanai tharum sandhanam Thanai poosida yosanai yeno Vaasanai tharum sandhanam Thanai poosida yosanai yeno Male : Sammadhamindri malarin melae Thaavum vandu naanalla Sammadhamindri malarin melae Thaavum vandu naanalla Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Female : Neliyum paambu pondra Nadhiyin arugilae Male : Naetru paadi aadinomae Inba iravilae Female : Neliyum paambu pondra Nadhiyin arugilae Male : Naetru paadi aadinomae Inba iravilae Female : Adhu polae Male : Inimelae Female : Adhu polae Male : Inimelae Both : Aanandham adaindhiduvomae Naamae Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Male : Nenjin inbamae konjum kili Neeyae Female : Nithiraikku methai kadarkaraiyae Male : Nenjin inbamae konjum kili Neeyae Female : Namm nithiraikku methai Kadarkaraiyae Both : Kaadhalukkae anugoolamae Yauvana kaalamae kanirasamae Kaadhalukkae anugoolamae Yauvana kaalamae kanirasamae Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Alaiyae aadudhae Alai aadudhae
பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பெண் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆண் : ஆறு வந்து கடலிலே சேருதே….ஏ….ஏ…. ஆறு வந்து கடலிலே சேருதே….ஏ….ஏ…. பெண் : வாலிபம் போலே ஆசை வளருதே ஆண் : விழியிலே நீலவானம் தெரியுதே பெண் : வாலிபம் போலே ஆசை வளருதே ஆண் : விழியிலே நீலவானம் தெரியுதே இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே பெண் : வாசனை தரும் சந்தனம் தனை பூசிட யோசனை ஏனோ வாசனை தரும் சந்தனம் தனை பூசிட யோசனை ஏனோ ஆண் : சம்மதமின்றி மலரின் மேலே தாவும் வண்டு நானல்ல சம்மதமின்றி மலரின் மேலே தாவும் வண்டு நானல்ல இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே பெண் : நெளியும் பாம்பு போன்ற நதியின் அருகிலே ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே இன்ப இரவிலே பெண் : நெளியும் பாம்பு போன்ற நதியின் அருகிலே ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே இன்ப இரவிலே பெண் : அது போலே ஆண் : இனிமேலே பெண் : அது போலே ஆண் : இனிமேலே இருவர் : ஆனந்தம் அடைந்திடுவோமே நாமே இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆண் : நெஞ்சின் இன்பமே கொஞ்சும் கிளி நீயே பெண் : நித்திரைக்கு மெத்தை கடற்கரையே ஆண் : நெஞ்சின் இன்பமே கொஞ்சும் கிளி நீயே பெண் : நம் நித்திரைக்கு மெத்தை கடற்கரையே இருவர் : காதலுக்கே அனுகூலமே யௌவன காலமே கனிரசமே காதலுக்கே அனுகூலமே யௌவன காலமே கனிரசமே இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே அலையே ஆடுதே அலை ஆடுதே