← Back

Adho Adho Oru Sengottai Song Lyrics

Singers : T. M. Soundararajan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male : Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Female : Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Male : Nee oru mumtaj Naan oru shahjahaan Female : Naanoru mumtaj Nee oru shahjahaan Male : Yamuna theeram maalai neram Yavvana pen radhai vandhaal Yamuna theeram maalai neram Yavvana pen radhai vandhaal Kangal paarkka kaigal serkka Kanni magal naanam kondaal Female : Kaniyin melae kiliyai polae Kotha vandh kaadhal mannaa Kaniyin melae kiliyai polae Kotha vandh kaadhal mannaa Thazhuvum velai nazhuvum saelai Vittu vidu aasai mannaa Male : Adi malligaiyae kodi mellidaiyae Female : Pugazh mandhiramoo Illai thandhiramoo Male : Aahaa pongudhadi kaadhal gangai Male : Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Female : Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Male : Nee oru mumtaj Naan oru shahjahaan Female : Naanoru mumtaj Nee oru shahjahaan Male : Inikkum raagam paadum pennae Unnai oru veenai enbaen Kodhikkum maeni neeril aada Unnai oru odai enabaen Female : Qutubminaarin uyaram polae Un manadhai naanum kanden Nilavai thaedum poovai polae Un azhagil naattam konden Female : Ezhil mannavanae Radhi manmadhanae Male : Kadhai sollidavoo kannam killidavo Female : Aahaa katti idu thaali ondrai Male : Adho adho oru sengottai Idho idho oru thaean kottai Female : Yedho yedho un mana kottai Endrum endrum naan un vaettai Male : Nee oru mumtaj Naan oru shahjahaan Female : Naanoru mumtaj Nee oru shahjahaan
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை பெண் : எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை ஆண் : நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான் பெண் : நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான் ஆண் : யமுனா தீரம் மாலை நேரம் யவ்வன பெண் ராதை வந்தாள் யமுனா தீரம் மாலை நேரம் யவ்வன பெண் ராதை வந்தாள் கண்கள் பார்க்க கைகள் சேர்க்க கன்னி மகள் நாணம் கொண்டாள் பெண் : கனியின் மேலே கிளியைப் போலே கொத்த வந்த காதல் மன்னா கனியின் மேலே கிளியைப் போலே கொத்த வந்த காதல் மன்னா தழுவும் வேளை நழுவும் சேலை விட்டு விடு ஆசை மன்னா ஆண் : அடி மல்லிகையே கொடி மெல்லிடையே பெண் : புகழ் மந்திரமோ இல்லை தந்திரமோ ஆண் : ஆஹா பொங்குதடி காதல் கங்கை…… ஆண் : அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை பெண் : எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை ஆண் : நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான் பெண் : நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான் ஆண் : இனிக்கும் ராகம் பாடும் பெண்ணே உன்னை ஒரு வீணை என்பேன் கொதிக்கும் மேனி நீரில் ஆட உன்னை ஓடை என்பேன் பெண் : குதுப்மினாரின் உயரம் போலே உன் மனது நானும் கண்டேன் நிலவை தேடும் பூவை போலே உன் அழகில் நாட்டம் கொண்டேன் பெண் : எழில் மன்னவனே ரதி மன்மதனே ஆண் : கதை சொல்லிடவோ கன்னம் கிள்ளிடவோ பெண் : ஆஹா கட்டி விடு தாலி ஒன்றை ஆண் : அதோ அதோ ஒரு செங்கோட்டை இதோ இதோ ஒரு தேன் கோட்டை பெண் : எதோ எதோ உன் மனக் கோட்டை என்றும் என்றும் நான் உன் வேட்டை ஆண் : நீ ஒரு மும்தாஜ் நானொரு ஷாஜகான் பெண் : நானொரு மும்தாஜ் நீயொரு ஷாஜகான்