← Back

Pachapulla Nenjukkulle Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa Pachchapulla nenjukkulla aasa pooththathammaa Poochchoodi aaraezhu maasam aachchu Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa Poochchoodi aaraezhu maasam aachchu Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa Male : Munthaana moodi vachcha senthaazhm poo parikka Vaaraano maattaano aasa mamanthaan Thekkaala kaaththadikka thegamthaan vearthirukka Ammaadi thaalaama vaadum neramthaan Ingaethaan kaaththu kidakka aththaana paaththu irukka Ingaethaan kaaththu kidakka aththaana paaththu irukka Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa Poochchoodi aaraezhu maasam aachchu Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa Male : Neththiyila pottu vachchu uchchiyila poo mudichchu Oththayila ninnaalae chinna ponnuthaan Thaambhoolam paakku vachu panjaanga naal kurichchu Kannaalam pannaalum kanni ponnuthaan Angaethaan deivam irukka ingaethaan therum kidakka Angaethaan deivam irukka ingaethaan therum kidakka Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa Poochchoodi aaraezhu maasam aachchu Male : Pachchapulla nenjukkulla aasa pooththathammaa
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா ஆண் : முந்தான மூடி வச்ச செந்தாழம் பூ பறிக்க வாரானோ மாட்டானோ ஆச மாமன்தான் தெக்கால காத்தடிக்க தேகம்தான் வேர்த்திருக்க அம்மாடி தாளாம வாடும் நேரம்தான் இங்கேதான் காத்து கிடக்க அத்தான பாத்து இருக்க இங்கேதான் காத்து கிடக்க அத்தான பாத்து இருக்க ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா ஆண் : நெத்தியில பொட்டு வச்சு உச்சியில பூ முடிச்சு ஒத்தையில நின்னாளே சின்னப் பொண்ணுதான் தாம்பூலம் பாக்கு வச்சு பஞ்சாங்க நாள் குறிச்சு கண்ணாலம் பண்ணாலும் கன்னிப் பொண்ணுதான் அங்கேதான் தெய்வம் இருக்க இங்கேதான் தேரும் கிடக்க அங்கேதான் தெய்வம் இருக்க இங்கேதான் தேரும் கிடக்க ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா பூச்சூடி ஆறேழு மாசம் ஆச்சு ஆண் : பச்சப்புள்ள நெஞ்சுக்குள்ளே ஆச பூத்ததம்மா