← Back

Night Vandhachi Song Lyrics

Night Vandhachi Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Santhosh Dhayanithi Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : Night vandhaachu Nila vandhaachu Jail -ah thirakka Jailer vandhaachu Night vandhaachu Nila vandhaachu Jail -ah thirakka Jailer vandhaachu Male : Jail bird thappikuma Chorus : Thappikuma Male : Illa eppovum pol sikkikuma Chorus : Sikkikuma Male : Jail bird thappikuma Eppovum pol sikkikuma Chaa chaa chaa you Chaa chaa chaa chaayou Chaa chaa chaa you Chaa chaa chaa chaayou..hoo Male : Poi solvaana Unma solvaana Enna sonnaalum Sema adi thaana Male : Oil tharaiyila Fire daddy thalaiyila Oil tharaiyila Fire dadddy thalaiyila Male : Chaa chaa chaa you Chaa chaa chaa chaayou Chaa chaa chaa you Chaa chaa chaa chaayou Chorus : Chaa chaa chaa you Chaa chaa chaa chaayou Male : Night vandhaachu Nila vandhaachu Jail -ah thirakka Jailer vandhaachu Night vandhaachu Nila vandhaachu Jail -ah thirakka Jailer vandhaachu Male : Jail bird thappikuma Chorus : Thappikuma Male : Illa eppovum pol sikkikuma Chorus : Sikkikuma Male : Jail bird thappikuma Eppovum pol sikkikuma Chaa chaa chaa you Chaa chaa chaa chaayou Chaa chaa chaa you Chaa chaa chaa chaa you..hoo
பாடகர்கள் : சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : நைட் வந்தாச்சு நிலா வந்தாச்சு ஜெயில திறக்க ஜெயிலர் வந்தாச்சு நைட் வந்தாச்சு நிலா வந்தாச்சு ஜெயில திறக்க ஜெயிலர் வந்தாச்சு ஆண் : ஜெயில் பேர்ட் தப்பிக்குமா குழு : தப்பிக்குமா ஆண் : இல்ல எப்போவும் போல் சிக்கிக்குமா குழு : சிக்கிக்குமா ஆண் : ஜெயில் பேர்ட் தப்பிக்குமா எப்போவும் போல் சிக்கிக்குமா சா சா சா யூ சா சா சா சாயூ சா சா சா யூ சா சா சா சாயூ……ஹூ ஆண் : பொய் சொல்வானா உண்மை சொல்வானா என்ன சொன்னாலும் செம அடிதானா ஆண் : ஆயில் தரையில ஃப்யர் டாடி தலையில ஆயில் தரையில ஃப்யர் டாடி தலையில ஆண் : சா சா சா யூ சா சா சா சாயூ சா சா சா யூ சா சா சா சாயூ குழு : சா சா சா யூ சா சா சா சாயூ ஆண் : நைட் வந்தாச்சு நிலா வந்தாச்சு ஜெயில திறக்க ஜெயிலர் வந்தாச்சு நைட் வந்தாச்சு நிலா வந்தாச்சு ஜெயில திறக்க ஜெயிலர் வந்தாச்சு ஆண் : ஜெயில் பேர்ட் தப்பிக்குமா குழு : தப்பிக்குமா ஆண் : இல்ல எப்போவும் போல் சிக்கிக்குமா குழு : சிக்கிக்குமா ஆண் : ஜெயில் பேர்ட் தப்பிக்குமா எப்போவும் போல் சிக்கிக்குமா சா சா சா யூ சா சா சா சாயூ சா சா சா யூ சா சா சா சாயூ……ஹூ