← Back

Vaanengum Pon Maalai Song Lyrics

Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Gangai Amaran Male : Vaanengum pon maalai kolam Vaazhvengum aanatha kaalam Ini vaazhum naalaengum Varum inbam namsontham Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm… Female : Vaanengum pon maalai kolam Vaazhvengum aanatha kaalam Ini vaazhum naalaengum Varum inbam namsontham Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm… Male : Vaanengum pon maalai kolam Female : Vaazhvengum aanatha kaalam Male : Mullai poo vaadai Ila nenjai mooda Pattu paavadai pudhu manjam theda Female : Paavalanae neethaanae ennodu Paavai magal naanthaanae un yaedu Male : Ini koodattum inbam naalum nammodu Male : Vaanengum pon maalai kolam Female : Vaazhvengum aanatha kaalam Female : Aaa….aa….aa….aa…. Male : Aaah…..aa….aa… Female : Aah….aa….aa…. Both : Aaah…..aa….aa….aah…. Female : Thaegam engengum pudhu kahal thaagam Devan kai saerum antha yogam pothum Male : Un arugae naan vanthaal dheiveegam Pen azhagae nee endraal aanantham Female : Ini koodattum inbam naalum nammodu Male : Vaanengum pon maalai kolam Vaazhvengum aanatha kaalam Female : Ini vaazhum naalaengum Varum inbam namsontham Male : Vaazhththuthae vaanamum bhoomiyum…mm..mm…
பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம் இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம் வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்….. பெண் : வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம் இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம் வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்….. ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம் பெண் : வாழ்வெங்கும் ஆனந்த காலம் ஆண் : முல்லை பூ வாடை இள நெஞ்சை மூட பட்டு பாவாடை புது மஞ்சம் தேட பெண் : பாவலனே நீதானே என்னோடு பாவை மகள் நான்தானே உன் ஏடு ஆண் : இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு பெண் : வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம் ஆண் : இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம் பெண் : வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்….. ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம் பெண் : வாழ்வெங்கும் ஆனந்த காலம் பெண் : ஆஅ…..ஆ……ஆ…..ஆ… ஆண் : ஆஆஹ்…..ஆ….ஆ…. பெண் : ஆஹ்…..ஆ…..ஆ….. இருவர் : ஆஆஹ்…..ஆ….ஆ….ஆஹ் பெண் : தேகம் எங்கெங்கும் புது காதல் தாகம் தேவன் கை சேரும் அந்த யோகம் போதும் ஆண் : உன் அருகே நான் வந்தால் தெய்வீகம் பெண் அழகே நீ என்றால் ஆனந்தம் பெண் : இனி கூடட்டும் இன்பம் நாளும் நம்மோடு ஆண் : வானெங்கும் பொன் மாலை கோலம் வாழ்வெங்கும் ஆனந்த காலம் பெண் : இனி வாழும் நாளெங்கும் வரும் இன்பம் நம் சொந்தம் ஆண் : வாழ்த்துதே வானமும் பூமியும்…..ம்ம்….ம்ம்…..