← Back

Koovam Manakkira Seemai Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Koovam manakkira seemaiyithu… Koovam manakkira seemaiyithu….. Pattanmo pattanam Kundu kuzhiyumaa rodu irukku Latchanamo latchanam Male : Intha ooru sanangala paaththuputtaen Ullatha naan sollavaa Ingu yaarum thalaigal aattugira Bommaingathaan allaavaa Male : Koovam manakkira seemaiyithu… Male : Katchiyum kitchiyum pesikkittu Sandaiya pottukiraan Male : Amaammaa Male : Kandappan sonnatha kettukittu Mandaiya aattikkiraan Male : Aamam ooi Male : Saavi koduththaakkaa aadugira bomma Aaga moththam ingae naanarinja unmai Saeri sanga sangathi ingae chekkumaaduthaan Onnu pona vazhi maththathum Pogum semmari aaduthaan Naattu nadappa arinjaen purinjaen naanthaanae…ae…. Male : Koovam manakkira seemaiyithu….. Pattanmo pattanam Kundu kuzhiyumaa rodu irukku Latchanamo latchanam Male : Intha ooru sanangala paaththuputtaen Ullatha naan sollavaa Ingu yaarum thalaigal aattugira Bommaingathaan allaavaa Male : Koovam manakkira seemaiyithu….. Male : …………….. Male : Moolaikku moolaiththaan kunthikittu Mangaaththaa aadugiraan Ennanu yaedhunu kettudaamaa Maamula kodukkiraan amaaa Male : Valluvanin pechchu kaaththuthaan pochchu Pallavanin ullae ezhuthi vachchaachchu Kaasu irunthaa kaasu irunthaa pattanam pooraa Velaikku vaangalaam Kattaththin melae kaalaiyum neetti Paduththu thoongalaam Naattu nadappa arinjaen purinjaen naanthanae Male : Koovam manakkira seemaiyithu….. Pattanmo pattanam Kundu kuzhiyumaa rodu irukku Latchanamo latchanam Male : Intha ooru sanangala paaththuputtaen Ullatha naan sollavaa Ingu yaarum thalaigal aattugira Bommaingathaan allaavaa Male : Koovam manakkira seemaiyithu…..
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கூவம் மணக்கிற சீமையிது… கூவம் மணக்கிற சீமையிது… பட்டணமோ பட்டணம் குண்டு குழியுமா ரோடு இருக்கு லட்சணமோ லட்சணம் ஆண் : இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன் உள்ளத நான் சொல்லவா இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற பொம்மைங்கதான் அல்லவா ஆண் : கூவம் மணக்கிற சீமையிது… ஆண் : கட்சியும் கிட்சியும் பேசிக்கிட்டு சண்டைய போட்டுக்கிறான் ஆண் : ஆமாம்மா ஆண் : கண்டப்பன் சொன்னத கேட்டுக்கிட்டு மண்டைய ஆட்டிக்கிறான் ஆண் : ஆமாம் ஓய் ஆண் : சாவி கொடுத்தாக்கா ஆடுகிற பொம்ம ஆக மொத்தம் இங்கே நானறிஞ்ச உண்மை சேரி சனங்க சங்கதி இங்கே செக்குமாடுதான் ஒன்னு போன வழி மத்ததும் போகும் செம்மறி ஆடுதான் நாட்டு நடப்ப அறிஞ்சேன் புரிஞ்சேன் நான்தானே….ஏ…. ஆண் : கூவம் மணக்கிற சீமையிது… பட்டணமோ பட்டணம் குண்டு குழியுமா ரோடு இருக்கு லட்சணமோ லட்சணம் ஆண் : இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன் உள்ளத நான் சொல்லவா இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற பொம்மைங்கதான் அல்லவா ஆண் : கூவம் மணக்கிற சீமையிது… ஆண் : ……………………….. ஆண் : மூலைக்கு மூலைத்தான் குந்திகிட்டு மங்காத்தா ஆடுகிறான் ஆமா… என்னான்னு ஏதுன்னு கேட்டுடாம மாமுல கொடுக்கிறான் ஆமா…. ஆண் : வள்ளுவனின் பேச்சு காத்துலதான் போச்சு பல்லவனின் உள்ளே எழுதி வச்சாச்சு காசு இருந்தா காசு இருந்தா பட்டணம் பூரா வெலைக்கு வாங்கலாம் கட்டத்தின் மேலே காலையும் நீட்டி படுத்து தூங்கலாம் நாட்டு நடப்ப அறிஞ்சேன் புரிஞ்சேன் நான்தானே…. ஆண் : கூவம் மணக்கிற சீமையிது… பட்டணமோ பட்டணம் குண்டு குழியுமா ரோடு இருக்கு லட்சணமோ லட்சணம் ஆண் : இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன் உள்ளத நான் சொல்லவா இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற பொம்மைங்கதான் அல்லவா ஆண் : கூவம் மணக்கிற சீமையிது……ஏ……