← Back

Vannathi Poochi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandrabose Male : Da da daa da da da daa daa Da da daa da da da daa daa Male : Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennavo oo irukku enakkum kirukku Female : Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku Male : Ullaththil thotta inbam theeravillae Ullangai soodu innumaravillae Female : Paavaikku antha inbam thooramillai Paalukku aadai onnum paaramillai Male : Ammaadi appothu yaarumillae Senthaazham poovukku selaiyillae Female : Aabaththu vanthaalae paavamillae Aanenna senjaalum kelvi illae Male : Thaen kaiyil ottaamal Thaen edukka theriyalae Female : Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku Female : Ennenna aanathinnu thonavillai Karpannai panna kooda nyaanamillae Male : Karpanai kaadhalukku thevayillae Kai thottu solli thaaren vaadi pullae Female : Ennai nee kaappaattrum kaaranamaa Endraalum ellaigal meeranumaa Male : Ammaadi Naan enna sooniyama Appappaa naan kooda nyaaniyamma Female : Aalaana pennai ellaam Aadharikka thittamaa Male : Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennavo oo irukku enakkum kirukku Female : Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ட ட டா ட ட ட டா டா ட ட டா ட ட ட டா டா ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு ஆண் : உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே பெண் : பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை பாலுக்கு ஆடை ஒண்ணும் பாரமில்லை ஆண் : அம்மாடி அப்போது யாருமில்லே செந்தாழம் பூவுக்கு சேலையில்லே பெண் : ஆபத்து வந்தாலே பாவமில்லை ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே ஆண் : தேன் கையில் ஒட்டாமல் தேன் எடுக்கத் தெரியலே பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு பெண் : என்னென்ன ஆனதின்னு தோணவில்லை கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே ஆண் : கற்பனைக் காதலுக்கு தேவையில்லே கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே பெண் : என்னை நீ காப்பாற்றும் காரணமா என்றாலும் எல்லைகள் மீறணுமா ஆண் : அம்மாடி நான் என்ன சூனியமா அப்பப்பா நான் கூட ஞானியம்மா பெண் : ஆளானப் பெண்ணையெல்லாம் ஆதரிக்கத் திட்டமா ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு….