← Back

Ajaal Kujaal Mamae Song Lyrics

Singer : Sathish Kumar Music by : D. Imman Lyrics by : Muthamil Male : Ajaal kujaal mamae Inga naanthaandaa king-u Amul baby naanu Naan 90s gang-u Male : Ajaal kujaal mamae Inga naanthaandaa king-u Amul baby naanu Naan 90s gang-u Male : Ajaal kujaal mamae Ajaal kujaal Ajaal kujaal mamae Ajaal kujaal Male : Anga ingu kundu vaippom Thalukku thalukku thalukkumaa Reward-kku award jeyippom Jalukku jalukku jalukkumaa Kai koodum neraththula Palukku palukku palukkumaa Moonu mudichu potta pinna Vazhukku vazhukku vazhukkumaa Male : Ajaal kujaal mamae Inga naanthaandaa king-u Amul baby naanu Naan 90s gang-u Male : Ajaal kujaal mamae Inga naanthaandaa king-u Amul baby naanu Naan 90s gang-u Male : Rathinapuri samasthaanam Adhirum perumaa Sompa podi aalu Ini super man maa Male : Thanga vaira valaiyal pottu Azhagu paarumaa Iduppukku naan inch tap Eduththu vaaraenmaa Moon walk poga Moon-ukkuthaan povom Rocket-u book panna vaa Male : Moon-ukkuthaan poe Aaya sutta vadaiya One by two share pannavaa Light house mela Love panna pola Titanic pose kodukalaam Fight pottu konjam Ego vaa pirinji Once again onnu seralaam Male : Anga inga kundu vaippom Thalukku thalukku thalukkumaa Reward-kku award jeyippom Jalukku jalukku jalukkumaa Kai koodum neraththula Palukku palukku palukkumaa Moonu mudichu potta pinna Vazhukku vazhukku vazhukkumaa Male : Ajaal kujaal mamae Inga naanthaandaa king-u Amul baby naanu Naan 90s gang-u Male : Ajaal kujaal mamae Inga naanthaandaa king-u Amul baby naanu Naan 90s gang-u Male : Ajaal kujaal mamae Ajaal kujaal Ajaal kujaal mamae Ajaal kujaal
பாடகர் : சதீஷ் குமார் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : முத்தமிழ் ஆண் : அஜால் குஜால் மாமே இங்க நான்தான்டா கிங்கு அமுல் பேபி நானு நான் 90s கேங்கு ஆண் : அஜால் குஜால் மாமே இங்க நான்தான்டா கிங்கு அமுல் பேபி நானு நான் 90s கேங்கு ஆண் : அஜால் குஜால் மாமே அஜால் குஜால் அஜால் குஜால் மாமே அஜால் குஜால் ஆண் : அங்க இங்கு குண்டு வைப்போம் தலுக்கு தலுக்கு தலுக்குமா ரிவர்ட்டுக்கு அவார்ட் ஜெயிப்போம் ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்குமா கை கூடும் நேரத்துல பலுக்கு பலுக்கு பலுக்குமா மூணு முடுச்சு போட்ட பின்ன வழுக்க வழுக்கு வழுக்குமா ஆண் : அஜால் குஜால் மாமே இங்க நான்தான்டா கிங்கு அமுல் பேபி நானு நான் 90s கேங்கு ஆண் : அஜால் குஜால் மாமே இங்க நான்தான்டா கிங்கு அமுல் பேபி நானு நான் 90s கேங்கு ஆண் : இரத்தினபுரி சமஸ்தானம் அதிரும் பேருமா சோம்ப பொடி ஆளு இனி சூப்பர் மேன் மா ஆண் : தங்க வைர வளையல் போட்டு அழகு பாருமா இடுப்புக்கு நான் இன்ச் டேப் எடுத்து வரேன்மா மூன் வாக்போக மூணுக்குதான் போவோம் ராக்கெட்டு புக் பண்ண வா ஆண் : மூனுக்குதான் போய் ஆய சுட்ட வடைய ஒன் பை டூ ஷேர் பண்ணவா லைட் ஹவுஸ் மேல லவ் பண்ண போல டைட்டானிக் போஸே கொடுக்கலாம் பைட் போட்டு கொஞ்சம் ஈகோ வா பிரிஞ்சி ஒன்ஸ் அகைன் ஒன்னு சேரலாம் ஆண் : அங்க இங்க குண்டு வைப்போம் தலுக்கு தலுக்கு தலுக்குமா ரிவர்ட்டுக்கு அவார்ட் ஜெயிப்போம் ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்குமா கை கூடும் நேரத்துல பலுக்கு பலுக்கு பலுக்குமா மூணு முடுச்சு போட்ட பின்ன வழுக்க வழுக்கு வழுக்குமா ஆண் : அஜால் குஜால் மாமே இங்க நான்தான்டா கிங்கு அமுல் பேபி நானு நான் 90s கேங்கு ஆண் : அஜால் குஜால் மாமே இங்க நான்தான்டா கிங்கு அமுல் பேபி நானு நான் 90s கேங்கு ஆண் : அஜால் குஜால் மாமே அஜால் குஜால் அஜால் குஜால் மாமே அஜால் குஜால்