← Back

Elandha Pazham Song Lyrics

Singer : Yogi Sekar Music by : K Male : Elandha pazhatha Porikki thirincha Puzhuthikaattu chella pulla Alanchu kolanchu Kadana adaika Parakka poranae thanga pulla Male : Kreedamum kedaikum Kirukum pidikum Velaiya paaru da Veera pulla Male : Elandha pazhatha Porikki thirincha Puzhuthikaattu chella pulla Alanchu kolanchu Kadana adaika Parakka poranae thanga pulla Male : Elandha pazhatha Porikki thirincha Puzhuthikaattu chella pulla Alanchu kolanchu Kadana adaika Parakka poranae thanga pulla Male : {Kreedamum kedaikum Kirukum pidikum Velaiya paaru da Veera pulla} (3)
பாடகர் : யோகி சேகர் இசையமைப்பாளர் : கே ஆண் : இழந்த பழத்த பொறுக்கி திரிஞ்ச புழுதிக்காட்டு செல்ல புள்ள அலைஞ்சு கொழஞ்சு கடனை அடைக்க பறக்க போறானே தங்க புள்ள ஆண் : கிரீடமும் கிடைக்கும் கிறுக்கும் பிடிக்கும் வேலைய பாரு டா வீர புள்ள ஆண் : இழந்த பழத்த பொறுக்கி திரிஞ்ச புழுதிக்காட்டு செல்ல புள்ள அலைஞ்சு கொழஞ்சு கடனை அடைக்க பறக்க போறானே தங்க புள்ள ஆண் : இழந்த பழத்த பொறுக்கி திரிஞ்ச புழுதிக்காட்டு செல்ல புள்ள அலைஞ்சு கொழஞ்சு கடனை அடைக்க பறக்க போறானே தங்க புள்ள ஆண் : { கிரீடமும் கிடைக்கும் கிறுக்கும் பிடிக்கும் வேலைய பாரு டா வீர புள்ள } (3)