← Back

Jeeva Nadhi Song Lyrics

Singer : Geetha Madhuri Music by : M.M. Keeravani Female : Ohooo..ooooo…ooo Ohooo..ooooo…ooo Female : Munaal en ranathai.. Ethirkaalathin kannaavai.. Madiyilae yenthi kondu Jeeva nadhi…. Verethum nilai illai indru Ool vazhiyilae …ae… Manadhu udainthu pogirathae Jeeva…nadhi Malai thaduthoo..vanam kizhithoo… Kaalgal nillaa nadhi.. Jeevaa…nadhi..
பாடகி : கீதா மதுாி இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி பெண் : ஓஹோ……..ஓஓஒ……….. பெண் : முன்னாள் என் ரணத்தை எதிா்காலத்தின் கனாவை மடியிலே ஏந்திக் கொண்டு… ஜீவ நதி பெண் : வேறேதும் நிலையில்லை இன்று ஊழ் வழியிலே ….. மனது உடைந்து போகிறதே ஜீவ நதி பெண் : மலை தடுத்தோ வனம் கிழித்தோ கால்கள் நில்லா நதி ஜீவ நதி