← Back

Butta Bomma Song Tamil Lyrics – By Sherif

Singer : Sherif Music by : S. S. Thaman Male : Chinna chinna kannu Bodhai yethum jinnu Konnuttu pora konnu Iva kathaala madhiri ponnu Konjam nenjula keerura ninnu Male : Munna maari ellam Mulla maarithanam Mudinjum pannurathilla Ada kaadhalal vandhadhu tholla Veliya poga thaan vazhiyae illa Male : Kanava idhu gaali paper-ah Kanmaiyinaal oru kavithai kirukkava Idhu thaguma en neenda neenda kaadhala Irukki oru kurala nee theetti veesinai Male : {Muttuthamma muttuthamma Moochu muththam kodukkavae Vettuthamma vettuthamma Vekkam vandhu thadukkavae} (2) Male : Thoonga pona podhum Thookki vaari podum Thoorathil nee vandhu nikka Ada thoongama naan inga sokka Thanni neethanae naan konjam vikka Male : Ullangaiyum verthu Pechu kolaruthu paarthu Kaathula etho naan pesa kuththam un mela Male : Sattena sirikkum viyadhi Pattena parakkum thaedhi Thaedal ippo modhi Devathai vasikkum mana veedhi Male : Azhage unnai vendi ketkuren Un vizhiyil en naatkal vidiyuma Thaguma pala kodi kodi aasaiyai Thimiril oru thimilaai nee katti anaikkirai Male : {Muttuthamma muttuthamma Moochu muththam kodukkavae Vettuthamma vettuthamma Vekkam vandhu thadukkavae} (2)
பாடகர் : ஷெரிப் இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன் ஆண் : சின்ன சின்ன கண்ணு போதை ஏத்தும் ஜின்னு கொன்னுட்டு போறா கொன்னு இவ கத்தாழை மாதிரி பொண்ணு கொஞ்சம் நெஞ்சுல கீறுற நின்னு ஆண் : முன்ன மாறி எல்லாம் முல்ல மாரித்தனம் முடிஞ்சும் பண்ணுறதில்ல அட காதலால் வந்தது தொல்ல வெளிய போகத்தான் வழியே இல்ல ஆண் : கனவா இது காலி பேப்பர்ரா கண்மையினால் ஒரு கவிதை கிறுக்கவா இது தகுமா என் நீண்ட நீண்ட காதல இறுக்கி இரு குறளாய் நீ தீட்டி வீசினாய் ஆண் : {முட்டுதம்மா முட்டுதம்மா மூச்சு முத்தம் கொடுக்கவே வெட்டுதம்மா வெட்டுதம்மா வெக்கம் வந்து தடுக்கவே} (2) ஆண் : தூங்க போன போதும் தூக்கி வாரி போடும் தூரத்தில் நீ வந்து நிக்க அட தூங்காம நான் இங்க சொக்க தண்ணி நீதானே நான் கொஞ்சம் விக்க ஆண் : உள்ளங்கையும் வேர்த்து பேச்சு கொளருது பார்த்து காத்துல ஏதோ நான் பேச குத்தம் உன்மேல ஆண் : சட்டென சிரிக்கும் வியாதி பட்டென பறக்கும் தேதி தேடல் இப்போ மோதி தேவதை வசிக்கும் மன வீதி ஆண் : அழகே உன்னை வேண்டி கேட்கிறேன் உன் விழியில் என் நாட்கள் விடியுமா தகுமா பல கோடி கோடி ஆசையை திமிரில் ஒரு திமிலாய் நீ கட்டி அணைக்கிறாய் ஆண் : {முட்டுதம்மா முட்டுதம்மா மூச்சு முத்தம் கொடுக்கவே வெட்டுதம்மா வெட்டுதம்மா வெக்கம் வந்து தடுக்கவே} (2)