← Back

Aathukkulle Theepudicha Song Lyrics

Singers : Mano, K. S. Chitra and Uma Ramanan Music by : Shankar Ganesh Female : Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Aathukkullae theepiduchaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo Female : Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo Female : Kaadhal enna ketta kanava Adhu kangal rendum senja thavara Veenai enna patta maramaa Adhu theeyilida vandha viraga oo oo Female : Thunbam enum thoondil melae Thulli thulli aadum meenae Neeyum naanum jaadhi ondru thaan Female : Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo Male : ……………………… Female : Kaiyil oru minnal vilakku En kannil engum thunbha iruttu Paadhaiyinnu engu theriyum En vaazhkaiyidhu engu mudiyum Female : Nenjam engum kaayam aachu Kanneer kooda theeya pochu Yeno yeno innum vaazhugiren Male : Aathukkulla theeyum illa Nee kalanga thevaillae Mutha muthaa neer edharkku Nee azhudha naan edharkku…oo oo oo oo Male : Aathukkulla theeyum illa Nee kalanga thevaillae
பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ… பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ… பெண் : காதல் என்ன கெட்ட கனவா அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா வீணை என்ன பட்ட மரமா அது தீயிலிட வந்த விறகோ ஓ…ஓ…. பெண் : துன்பம் என்னும் தூண்டில் மேலே துள்ளி துள்ளி ஆடும் மீனே நீயும் நானும் ஜாதி ஒன்றுதான் பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ… ஆண் : ……………………….. பெண் : கையில் ஒரு மின்னல் விளக்கு என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு பாதையின்று எங்கு தெரியும் என் வாழ்க்கையிது எங்கு முடியும் பெண் : நெஞ்சமெங்கும் காயமாச்சு கண்ணீர் கூட தீயாப் போச்சு ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன் ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ கலங்க தேவையில்ல முத்து முத்தா நீரெதற்கு நீ அழுதா நானெதற்கு…..ஓ…ஓ…ஓ…. ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ கலங்க தேவையில்ல..